திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Project Associate
மொத்த இடங்கள் - 4
திட்ட விவரம்:
Design of Unidirectional Antennas using High Impedance Surfaces - என்ற திட்டத்தின் கீழ் பணி புரிய வேண்டும்.
இந்தத் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (AR&DB, DRDO) சார்பில் நிதி அளிக்கப்படுகிறது.
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- இதற்கு விண்ணப்பிக்க முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Electronics / Electronics & Communication Engineering ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.டெக் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- antennas theory, working knowledge of CST Microwave Studio / HFSS ஆகியவற்றுடன் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- ப்ராஜக்ட் அசோசியேட் மற்றொரு பிரிவு வேலைக்கு ஆடியோ வீடியோ எடிட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Adobe premiere Pro, Final Cut pro, After Effects, and audio எடிட்டிங் சாஃப்ட்வேர் Adobe Auditor or Pro Tools ஆகியவை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
JRF: Rs. 31,000/- + HRA
Project Associate – I: Rs. 25,000/- + HRA
Project Associate – II: Rs.28,000/- + HRA
Project Associate - ஆடியோ, வீடியோ எடிட்டர் - ரூ.20,000/- ரூ.25,000/-
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
“Application for <JRF/PA-I/PA-II, whichever applicable>– DRDO” என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி - hemant@nitt.edu
ஆடியோ, வீடியோ எடிட்டிங் பணிக்கு விண்ணப்பிக்க https://nittnt.samarth.edu.in/index.php/site/login- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி :
National Institute of Technology,
Tiruchirappalli-620015, Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.08.2024
ஆடியோ, வீடியோ எடிட்டிங் பிரிவு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.08.2024
https://www.nitt.edu/home/other/jobs/MOOCS_Temporary_Project_Associate_Aug2024.pdf / https://www.nitt.edu/home/other/jobs/ECE_Project_Staff_Aug2024.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.