தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்:


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள Digital Content Developer, Graphic Artist பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு  உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: Digital Content Developer, Graphic Artist 


காலிப்பணியிடங்கள்: 4


கல்வித்தகுதி: BSC, BCA,MSC,BFA,MFA 


பணியிடம் : டெல்லி


சம்பளம்: ரூ.29,000 


விண்ணப்ப கட்டணம்: இல்லை


தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக


நேர்காணல் தேதி: ஆகஸ்ட்-01


விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக


மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்NCERT


முகவரி:


Department of Gender Studies, 5th Floor, Zakir Hussain Block,NCERT,Sri Aurobindo Marg,New Delhi-110016


விண்ணப்பிக்கும் முறை:



  • முதலில் NCERT என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

  • பின்னர்பணி குறித்த அறிக்கையை தெளிவாக படிக்கவும்cncl_7722.pdf (ncert.nic.in)

  • பின்னர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்

  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண