இந்திய ஆதார் துறை UIDAI:
இந்திய ஆதார் துறையில் Project Manager பதவிக்கு ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Project Manager
காலியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள்
கல்வித்தகுதி: B.E./ B.Tech/MCA + MBA or M.Tech
ஊதியம்: ₹ 6,00,000 முதல் 12,00,000 வரை/ ஆண்டுக்கு
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணியிடம்: கொல்கத்தா
அனுபவம்: 5 வருடம் முதல் 10 வருடம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 28
விண்ணப்பிக்கும் முறை:NISG Home | National Institute for Smart Government " rel="dofollow"> NISG Home | National Institute for Smart Government என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
பணி குறித்த கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள என்ற NISG Home | National Institute for Smart Governmentஅதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்
மேலும் பணிக்கு விண்ணப்பிக்க Project Manager - State - West Bengal , UIDAI - National Institute for Smart Government (NISG),Kolkata From 5 to 10 year(s) of experience இந்த லிங்கை கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை :
- முதலில் அதிகாரப்பூர்வ NFDC: Cinemas of india (nfdcindia.com)இணையதளத்திற்கு செல்லவும்
- Project Manager - State - West Bengal , UIDAI - National Institute for Smart Government (NISG),Kolkata From 5 to 10 year(s) of experienceவிண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் ஒரு முறை சரியாக தகவல்களை குறிப்பிட்டுள்ளோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்
- பின்னர் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்