கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 6,970 TGT, PGT, PRT and non-teaching மற்றும் துணை ஆணையர்கள்  பணியிடங்களுக்கு (Limited Departmental competitive Examination (LDCE)) ஆன்லைனின் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.


எப்படி விண்ணப்பிப்பது?


https://kvsangathan.nic.in/announcement என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


இந்தப் பக்கத்தில் ஒவ்வொரு பிரிவு வேலைவாய்ப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.


Assistant Commissioner, Principal & Vice Principal in KVS பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFawX+HHyXdXBYLX8x04QMs65GqNC6e4WQXhxmjuAXFF0 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


 




 Post Graduate Teacher (2022) in KVS பணிக்கு விண்ணப்பிக்க  https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFRYH7WnJVuUgORGXbdjV7EbeO3oUw4300Nel7JVo4U3w என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


post of Librarian and Other Non Teaching Posts in KVS பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYVPwa1T0/NP+WOjPFZH/OASuBC3XjMrUTBLWLVo33rT என்ற லிங்கை கிளிக் செய்யலாம்.


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தை கீழே காணலாம்.


 



கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:


பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. 


நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 


புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் துறை சாந்த தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 




பணி விவரம்:


 TGT, PGT, PRT and non-teaching vacancies


துணை ஆணையர் (Assistant Commissioner)


பள்ளி முதல்வர் (Principal)


துணை முதல்வர் (Vice Principal)


நூலகர் (Librarian)


நிதி அதிகாரி (Finance Officer)


துணை பொறியாளர் (Assistant Engineer)


Assistant Section Officer,


இந்தி மொழிபெயர்பாளர் (Hindi Translator)


Senior Secretariat Assistant,


Junior Secretariat Assistant,


Stenographer Grade – III.


கல்வித் தகுதி:


பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)


புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். 


இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 




வயது வரம்பு:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:




விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://kvsangathan.nic.in/employment-notice/limited-dept-exam  வலைதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு பகுதியினைக் காணலாம்.




 


தேர்ந்தெடுக்கப்படும் முறை:


இந்த பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழி ஆன்லைன் தேர்வு நடைபெறும்.


அறிவிப்பின் விவரம் அறிய-- https://kvsangathan.nic.in/employment-notice


இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2022 (இரவு 11.59 மணி வரை)




மேலும் வாசிக்க.


KVS Teacher Recruitment: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி: எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!