கரூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- Audiometrician
- Radiographer (TRAUMA CARE)
- OT Assistant (TRAUMA CARE)
- Speech Therapist
- Audiologist
- ஆயுஷ் மருத்துவ அதிகாரி
- Pharmacist (சித்தா)
- மருத்துவ அதிகாரி
- Pharmacist (ஹோமியோபதி)
- Pharmacist (ஆயுர்வேதம்)
- உதவியாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள் விவரம்:
- Audiometrician பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ரேடியோகிராஃபர் பணிக்கு விண்ணப்பிக்க n Radio Diagnostics Technology துறையில் டிப்ளமோ அல்லது ரேடியோகிராஃபி துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- ஆடியோலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஆயுஷ் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க BAMS படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய துறைகளில் டிப்ளமோ படித்தவர்கள் Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க Bachelor of Medicine மற்றும் Bachelor of Surgery படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணபிக்க விரும்புபவர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 59 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Audiometrician - ரூ.17,250/-
- Radiographer (TRAUMA CARE) - ரூ.13,300/-
- OT Assistant (TRAUMA CARE) - ரூ.11,200/-
- Speech Therapist - ரூ.17,000/-
- Audiologist - ரூ.23,000/-
- ஆயுஷ் மருத்துவ அதிகாரி - ரூ.34,000/-
- Pharmacist (சித்தா) - ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
- மருத்துவ அதிகாரி - ரூ.60,000/-
- Pharmacist (ஹோமியோபதி) - ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
- Pharmacist (ஆயுர்வேதம்) - ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
- உதவியாளர் - ரூ.300/- (நாள் ஒன்றிற்கு)
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
- கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்
- இருப்பிடச்சான்று
- சாதிச்சான்று
- மாற்றுத்திறனாளி/ கணவர் இறந்தவர்/ கணவனால் காவிடப்பட்டவர் சான்று
- ஆதார் அட்டையின் நகல்
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களோடு அலுவலகத்திற்கு சென்று நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.08.2024 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர்
மாவட்ட சுகாதாரப் அலுவலகம்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கரூர் - 639 007
வயது வரம்பு உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2024/08/2024080953.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.