Just In

அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

சுகாதார துறையில் அரசு வேலை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ; முழுவிவரம் உள்ளே !

Govt Jobs: வாக்களிச்சவங்களுக்கு மறக்க முடியாத தண்டனை; ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் ஓய்வு; 5 வருஷமா என்ன செஞ்சீங்க? அன்புமணி விளாசல்!

Deputy Tahsildar Job: 30 துணை தாசில்தார் காலி பணியிடங்கள்... முழு விவரம் உள்ளே !

பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 4 Exam 2025: கடைசி நாள், 3935 அரசுப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Jobs: ரூ.35 ஆயிரம் சம்பளம்.. இந்த டிகிரி படிச்சிருந்தா போதும், சுகாதாரத்துறையில் வேலை !
இந்த வேலைக்கு dphmdu@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விபரங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Continues below advertisement

மதுரை சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு
தகுதியின் அடிப்படையிலும், இருப்பிடம் மதிப்பெண், உடல்தகுதி, முன் அனுபவம், இதர சிறப்புத் தகுதிகள் முறையிலும் நியமிக்கப்படுவர் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்திர தொகுப்பூதியம் ரூபாய் 35,000
மதுரை மாவட்ட நலச் சங்க கட்டுப்பாட்டின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட நலவாழ்வு சங்க தலைவர் அவர்களால் மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகில் உள்ள காலிப்பணியிடமான தொழில்நுட்ப அலுவலர் மாதாந்திர தொகுப்பூதியம் ரூபாய் 35,000/- வயது 35-க்குள் M.Sc.in Microbiology, Biochemistry, Biotechnology, Life Sciences குறைந்தது 2 வருட முன் அனுபவம் உள்ளவர்கள், Phd in Microbiology Biochemistry, Biotechnology Life Sciences 1 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட சுகாதார அலுவவர் அலுவலகம்
இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது மாவட்ட செயற்செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவவர் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி எண். 0452-2640778) என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது dphmdu@nic.in மின்னஞ்சல் மூலமாகவோ இறுதி நாளாள் 03.03.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர்
மேலும், பணியாளர் தேர்வானது தேசிய நலச் சங்க தேர்வு விதிகளில் தெரிவித்துள்ளபடி, நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தகுதியின் அடிப்படையிலும், இருப்பிடம் மதிப்பெண், உடல்தகுதி, முன் அனுபவம், இதர சிறப்புத் தகுதிகள்) முறையிலும் நியமிக்கப்படுவர் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அரசுப் பள்ளிக்காக ரூ.1 கோடி சொத்தை கொடுத்த தம்பதி.. மதுரையில் மீண்டும், மீண்டும் முளைக்கும் மாணிக்கங்கள் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுவுக்கு அடிமை.. மதுரை அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Continues below advertisement
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.