இந்திய இரயில்வேயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தில் உள்ள் பணிகளுக்கு வேலைவாய்ப்பு காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 


பணி குறித்த விவரங்கள்:


பணி: Hospitality Monitor


பணிகளின் எண்ணிக்கை: 35


கல்வித்தகுதி: B.Sc


சம்பளம்:ரூ. 35,000


பணியிடம்: இந்தியா முழுவதும்


வயது: அதிகபட்சம் 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆனால் சில பிரிவினருக்கு, வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும்.


நேர்காணல் நடைபெறும் தேதி: செப்டம்பர்- 06, 09,16. இடத்திற்கு ஏற்ப நேர்காணல் நடைபெறும் தேதி மாறுபடுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில் IRCTC Next Generation eTicketing Systemஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். IRCTC Next Generation eTicketing System

  • விண்ணப்ப படிவத்தை அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளவும்

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லவும்.


பணிகள் குறித்தான கூடுதல் தகவல்: 


குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்


--------------------------------


மற்றுமொரு வேலைவாய்ப்பு:


AAI: இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 


பணி குறித்த விவரங்கள்:


பணி: Consultant


பணிகளின் எண்ணிக்கை: 03


கல்வித்தகுதி: MBBS, PG Degree


வயது: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் - 16


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: மின்னஞ்சல் முகவரி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில் AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

  • பின்னர் விண்ணப்பத்தைபூர்த்தி செய்து chqrectt@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.


விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)


குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.