மத்திய அரசு பொது துறை நிறுவனம் ONGC-ல் CA, Cost Accountant ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: CA, Cost Accountant


குறிப்பு: பணி குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் அனுவம் குறித்தான தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்ONGC - India's Largest Crude Oil and Natural Gas Corporation Limited Company - en - ongcindia.com


சம்பளம்: ரூ.15,000


காலி பணியிடங்கள்: 50


தேர்வு செய்யப்படும் முறை: தகுதி அடிப்படையில்


விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -30


விண்ணப்பிக்கும் முறை: கூகுள் விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும்


விண்ணப்பிக்கும் வழிமுறை:



  • முதலில் ONGC - India's Largest Crude Oil and Natural Gas Corporation Limited Company - en - ongcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • பின்னர் விண்ணப்ப படிவத்தை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்Application form (google.com)

  • மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின், catrainees@ongc.co.in.  என்ற மின்னஞ்சள் முகவரியை தொடர்பு கொள்ளவும்.


-----------------------------------------


மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:


AAI: இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 


பணி குறித்த விவரங்கள்:


பணி: Consultant


பணிகளின் எண்ணிக்கை: 03


கல்வித்தகுதி: MBBS, PG Degree


வயது: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் - 16


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: மின்னஞ்சல் முகவரி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில் AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

  • பின்னர் விண்ணப்பத்தைபூர்த்தி செய்து chqrectt@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.


விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)


குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.