இந்திய கடற்படையில் உள்ள பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி:


மெக்கானிக் , ஓட்டுநர் கிரேன் மொபைல், ஷிப்ரைட், பெயிண்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் – 248 காலிப்பணியிடங்கள்


கல்வித்தகுதி:


கல்வித்தகுதியானது, பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது. அது குறித்தான தகவல்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


Screening Test, Shortlisting Application, Scheme of Written Examination


 விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 03 , 2023


 விண்ணப்பிக்க வேண்டிய முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்,


 விண்ணப்ப கட்டணம்:


எஸ்சி/ எஸ்டி/ பெண்கள்/ ராணுவ வீரர் ஓய்வு பிரிவினரை தவிர இதர தகவல்களுக்கு, கட்டணம் ரூ.205


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்



  • முதலில் www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 

  • பின்னர், விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்

  • பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். 

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.


விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 06 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து, சமர்பிக்க வேண்டும்.


மேலும், விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். அதுவே இறுதியான உறுதியான தகவல்களாகும்.Home (recttindia.in)


Also Read: LIC ADO Admit Card 2023: எல்.ஐ.சி. ADO தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு; எப்படி பதிவிறக்கம் செய்வது?


Also Read: TNPSC Recruitment : 1083 பணியிடங்கள்; மே மாதம் தேர்வு; அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!