இந்திய விமானப்படை:

இந்திய விமானப்படையில் குரூப்- சி பணிகளில் Lower Division Clerk (LDC)  பணிக்கு காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

பணி விவரங்கள் குறித்தான கூடுதல் தகவல்கள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி:

21-06-2022

வயது வரம்பு:

18 வயது முதல் 25 வயது வரை

கல்வி தகுதி:

12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கணிணியில் ஒரு நிமிடத்தில் 35 ஆங்கில வார்த்தைகளை டைப் செய்ய வேண்டும் அல்லது ஒரு நிமிடத்தில் 30 இந்தி வார்த்தைகளை டைப் செய்ய வேண்டும்.

காலி பணியிடங்கள் – 04

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்

அனுப்ப வேண்டிய முகவரி:

Presiding Officer,

Civilian Recruitment Board,

 Air Force Record Office,

Subroto Park,

New Delhi-110010.

தேர்வு செய்யப்படும் முறை:

  • பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்ப தாரர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்படும். பணிக்கு தகுதியில்லாதவர்க களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • எழுத்து தேர்வு
  • திறன்/ உடற்தகுதி தேர்வு

மேலும், பணிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, இந்த லிங்கை கிளிக் செய்யவும்.