வருமான வரித்துறை:


மத்திய அரசின் கீழ் உள்ள வருமான வரித்துறையில் உள்ள உதவி இயக்குநர் பதவிக்கு 20 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பணியில் சேர உள்ளவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.


கல்வி தகுதி – முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்


வயது வரம்பு- அதிபட்சமாக 56 வயதுக்குள் இருக்க வேண்டும்


விண்ணப்ப கட்டணம்- இல்லை


விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜீன் 28


ஊதியம் – 15, 600 முதல் 39,100 வரை


தேர்வு செய்யப்படும் முறை:


*எழுத்து தேர்வு


*நேர்முகத் தேர்வு


விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்


                   அஞ்சல் முகவரி:


                                                      Directorate of  income tax,


                                                      Central board of direct taxes,


                                                      Official language division, 6th floor, mayur bhawan connaught circus, New delhi- 110001.


பணிகள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளவும்Home - Central Board of Direct Taxes, Government of India (incometaxindia.gov.in)" rel="dofollow">.Home - Central Board of Direct Taxes, Government of India (incometaxindia.gov.in)


விண்ணப்ப படிவம் குறித்தான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்-ஐ கிளிக் செய்யவும்...


15171_20_assistant_director_posts_advt_details_application_form.pdf - Google Drive


Also Read: IBPS Recruitment: பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை IBPS அமைப்பு வெளியிட்டுள்ளது .


Also Read: IBPS RRB Recruitment: வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைகள் குவிஞ்சு இருக்கு.. முழு விவரம் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண