பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 


பணி விவரம்


உதவி மேலாளர்


மொத்த பணியிடங்கள் - 600 (பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.)


கல்வித்தகுதி: 


மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.


இரண்டு ஆண்டுகள் வங்கி பணி, காப்பீட்டு துறை உள்ளிட்டவற்றில் இருக்க வேண்டும்.


வயது வரம்பு 


இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை:


இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 


எழுத்துத் தேர்வி பாடத்திட்டம்




விண்ணப்பிக்க வேண்டிய முறை: 


இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 


முதலில் https://www.idbibank.in/pdf/careers/Final-Detailed-Advertisement-AM-2023-24.pdf -என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 


https://www.idbibank.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.


பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.


“Recruitment of AssistantManager- 2023-24 ” பக்கத்திற்கு செல்லவும். 


“APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.


பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.


மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Final-Detailed-Advertisement-AM-2023-24.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.02.2023


முக்கிய தேதிகள்:






மேலும் வாசிக்க..


SSC MTS 2023: அம்மாடியோவ்..11 ஆயிரம் மத்திய அரசு காலிப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளையே கடைசி- விவரம்


Job Alert : மத்திய அரசுப் பணி; 1,793 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?முழு விவரம்!