சென்னை நங்கநல்லூரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலையில் பள்ளியில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி (ஞாயிறு) மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 


இன்னர் வீல் கிளப் ஆஃப் நங்கநல்லூர் (Inner wheel club of Nanganallur) மற்றும் இன்விடாஸ் டெவலப்மெண்ட் இனிசியேடிவ் டிரஸ் மற்றும் (EQUITAS DEVELOPMENT INITIATIVES TRUST)  இணைந்து நடத்தும் இலவச வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் முதுகலை பட்டம் முடித்தவர்கள் இஞ்சினியரிங் பட்டதாரிகள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்பு முகாம் நடைபெறும் முகவரி:


ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி,


5-வது பிரதான சாலை, 


நங்கநல்லூர்,


சென்னை- 600 061


வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேரம்:


 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.


யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?


எட்டாவது, பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை முதுகலை பட்டதாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.


வயது வரம்பு:


இதில் பங்கேற்போர் 18 வயதிலிருந்து 35 வயதிற்குள்ளவர்களாக இருக்க வேண்டும்.


வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களுடைய சுயவிவர குறிப்பு (குறைந்தது 6 ஜெராக்ஸ்) பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும்.


பங்குகொள்ளும் நிறுவனங்கள்:



  1. HDFC BANK

  2.  ALTRUIST TECHNOLOGIES PVT LTD

  3.  CALIBEHR

  4.  ABT MARUTI LTD

  5.  V4U SOLUTION

  6.  RANDSTAD INDIA PVT LTD

  7.  ICONIC I.T. PROFESSIONAL SOCIETY

  8. TVS TRAINING AND SERVICES

  9.  LABOURNET SERVICE INDIA PVT LTD

  10.  JUSTDIAL LTD

  11.  BLUE OCEAN PERSONNEL & ALLIED SERVICES P LTD

  12. 1BANKZONE 

  13. SBI LIFE

  14.  JOY TECHNOLOGIES

  15.  IDFC FIRST BHARAT LTD

  16.  SURYODAY BANK

  17.  EUREKA FORBES LTD

  18. IIFL SAMASTA FINANCE LIMITED

  19.  DHONAADHI HITEC INNOVATIONS

  20.  IFM

  21. ELICO HEALTHCARE SERVICES LTD.

  22.  HDB FINANCIAL SERVICES

  23.  PARTNERSOFT TECHNOLOGIES PVT LTD

  24.  TVS SUNDARAM BRAKE LININGS

  25.  AYU HEALTH ALLIED SERVICES LTD

  26.  4W TECHNOLOGIES PVT LTD

  27. KARE HEALTH ALLIED SERVICES

  28. BUZZWORKS

  29.  CIPACA HEALTH CARE SERVICES PVT LTD

  30. FLIPKART


தொடர்புக்கு:


பிரகாஷ்- 95001 21159


ஜெயலெட்சுமி- :98848 08074


பாலா- 96000 97311


ஆனந்தி சுந்தரராஜன் : 95510 99222


குணசேகரன்:  87545 42234


ஜமுனா ராணி கோபி- 99405 64304


விண்ணப்ப படிவம்- https://www.surveymonkey.com/r/EDIT_CV_upload