மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) சென்னை அலுவலகத்தில் உள்ள பனியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி விவரம்


Child Psychologist


கல்வி மற்றும் பிற தகுதி


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து  Psychology with M. Phil in Clinical Psychology ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


குழந்தை மற்றும் பதின்பருவ வயதுடையவர்களுக்கு ஆலோசனை வழங்கிய இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.


இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


ரூ.47,838 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.


விண்ணப்ப கட்டணம்


விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியலின பிரிவினர், மகளிர் ஆகியோருக்கு விண்ணப்பம் கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


நேர்காணல் நடைபெறும் இடம்:


ESIC Medical College & Hospital,
 Ashok Pillar Road, K.K.
Nagar, Chennai 


தொடர்புக்கு..044-24748959


நேர்காணல் நடைபெறும் நாள்



 


மேலதிக தகவலுக்கு https://www.esic.gov.in/attachments/recruitmentfile/79163523dc0431e9f199e0921b6451b3.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


சித்த மருத்துவம் படித்தவரா?


புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையிலான காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


தர மேலாளர்


மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் 


கல்வி மற்றும் பிற தகுதிகள்


மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க Dental / Ayush / Nursing / Social Science / Life Science Graduate with Master Degree in Hospital Administration / Public Health / Health Manage ment ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


தர மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க administration / Health Management/ Master of Public Health ஆகிய  துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


தர மேலாளர் - ரூ.60,000/-


மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் - ரூ.40,000/-


விண்ணப்பிக்கும் முறை


விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in/ - என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிரப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 


முதல்வர்,


அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,


முள்ளூர், 


புதுக்கோட்டை - 622 001 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.01.2024 மாலை 5 மணி வரை 


வேலைவாய்ப்பு பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/01/2024010493.pdf / https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/01/2024010489.pdf - என்ற இணைப்பை காணவும்.