EIL:


மத்திய அரசு பொது துறை நிறுவனமான EIL நிறுவனத்தில் மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: மேலாளர் 


சம்பளம்: ரூ.80,000 முதல் 2,40,000 வரை/ மாதம் 


காலி பணியிடங்கள்: 03


தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக


விண்ணப்பிக்க கடைசி தேதி: செபடம்பர்-02


விண்ணப்பிக்கும் முறை: Engineers India Limited " rel="dofollow">Engineers India Limited என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்கும் வழிமுறை:



  • முதலில் Engineers India Limited என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள Recrutments in EngineersIndiaLimited (eil.co.in)இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் 

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

  • மேலும் நேர்காணலுக்கு செல்லும் போது என்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை, அறிவிப்பை பார்த்து தயார் செய்துகொள்ளவும்


 






Also Read: IBPS: வங்கிகளில் 6,432 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..


Also Read:MRB Recruitment 2022: ரூ.1.12 லட்சம் வரை ஊதியம்; 889 அரசு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


Also Read: IIT Chennai : மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஈட்டி தந்ததில் ஐஐடி மெட்ராஸ் சாதனை...அதிக பட்ச சம்பள விவரம் இதோ..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண