மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் Junior Research Fellow பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: Junior Research Fellow


கல்வித்தகுதி


BE/ B.Tech*


வயது: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: மின்னஞ்சல் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.


மின்னஞ்சல் முகவரி: hrd.debel.debel@gov.in, 


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையில்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில் Defence Research and Development Organisation - DRDO, Ministry of Defence, Government of India  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பின்னர் முகப்பில் உள்ள என்பதை கிளிக் செய்யவும்

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/AdvtDEBEL07112022.pdf

  • விண்ணப்ப படிவத்திற்குச் செல்ல இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.https://www.drdo.gov.in

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்ப படிவத்தை தெரிவிக்கப்பட்டுள்ள மின்னஞ்சள் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதியானவர்கள் டிசம்பர் -12 ஆம் தேதிக்கு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.


விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். AdvtDEBEL07112022.pdf (drdo.gov.in)


குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.






Ration Shops : 6503 ரேஷன் கடை காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை அளிக்கப்படுகிறதா? எப்போது?