கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதர நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மக்களை தேடி மருத்துவம் சித்தா மருத்துவ கல்லூரி மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகத்தில் தேசிய சுகாதார குழும திட்டங்களின் கீழ் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்



  • சித்தா 

  • சித்த மருத்துவர் ( Ayush Doctor (Siddha))

  • Dispensar ((Siddha))

  • தேசிய நகர்புற சுகாதார திட்டம்

  • Ayush Medical Officer (Unani)

  • Ayush Medical Officer (Siddha)

  • Dispenser(Unani)

  • பன்முக உதவியாளர் 

  •  Ayush Docto Siddha Doctor 

  • Therapeutic Assistant (Female)

  • District Programme Manager

  • டேட்டா உதவியாளர்

  • ஆய்வக உதவியாளர் 

  • MLHP

  • Physiotherapist 

  • மெடிக்கல் அதிகாரி 

  • ஹெல்த் இன்ஸ்பெக்டர் GrII

  • ஸ்டாஃப் நர்ஸ்

  • பல் மருத்துவர்

  • பல் மருத்துவ உதவியாளர்

  • Audiologist 


மொத்த பணியிடங்கள் - 55


கல்வி மற்றும் பிற தகுதிகள்..



  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணபிக்க கம்யூட்டர் அறிவியல் பிரிவில் இளங்கலை அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

  • பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேச்சியுடன்  Dental Hygiene பிரிவில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  •  Audiology பணிக்கு விண்ணப்பிக்க  B.sc. Audiology துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • மருத்துவமனை தரநிர்ணய மேலாளர் பணிக்கு விண்னப்பிக்க MBBS/Dental/Ayush/Para Medical ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கி நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க Medical Laboratory Technology படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்



  • சித்த மருத்துவர் ( Ayush Doctor (Siddha)) - ரூ.40,000/-

  • Dispensar ((Siddha)) - ரூ..15,000/

  • தேசிய நகர்புற சுகாதார திட்டம்

  • Ayush Medical Officer (Unani) - ரூ.34,000/-

  • Ayush Medical Officer (Siddha) - ரூ.34,000/-

  • Dispenser(Unani) - ரூ..750/- / நாள் ஒன்றுக்கு

  • பன்முக உதவியாளர் - ரூ.300/- / நாள் ஒன்றுக்கு..

  •  Ayush Docto Siddha Doctor - ரூ.40,000/-

  • Therapeutic Assistant (Female) - ரூ.15,000/

  • District Programme Manager - ரூ..30,000/

  • டேட்டா உதவியாளர்-ரூ.15,000/-

  • ஆய்வக உதவியாளர் - ரூ.15,000/-

  • MLHP - ரூ.18000/-

  • Physiotherapist - ரூ.13000/

  • மெடிக்கல் அதிகாரி - ரூ.ரூ.60000/-

  • ஹெல்த் இன்ஸ்பெக்டர் GrII - ரூ..14000/- 

  • ஸ்டாஃப் நர்ஸ் - ரூ.18000/-

  • பல் மருத்துவர் - ரூ.34000/-

  • பல் மருத்துவ உதவியாளர் - ரூ.13800/- 

  • Audiologist - ரூ..23000/-


தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை


இதற்கு https://coimbatore.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணபிக்க கடைசி நாள்: 20.03.2024


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


Member Secretary / Deputy Director Health Services
District Health Society
Office of Deputy Director Health Services,
219, Race Course Road,
Coimbatore-18


இது தொடர்பான மேலதிக வேலைவாய்ப்பிற்கு https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2024/03/2024030410.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.