தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- OT Assistant
- Instructor for young hearing Imaparied Children
- உதவியாளர்
- தர மேலாளர்
- Mid Level Heath Provider (பெண் மட்டும்)
- RMNCH Counsellor (பெண் மட்டும்)
- தரவு மேலாளர்
- ஆய்வக உதவியாளர்
- காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்
- செவிலியர் (பெண் மட்டும்)
- உதவியாளர் (பெண் மட்டும்)
- காவலர்
கல்வி மற்றும் பிற தகுதிகள் விவரம்:
- OT Assistant பணிக்கு OT Technician படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Instructor for young hearing Imaparied Children துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தர மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Mid Level Heath Provider செவிலியர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- RMNCH Counsellor பணிக்கு விண்ணப்பிக்க Social Work, Socialogy, Home Science, Hospital, Helath Managament ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘ operation theater thechnician படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- காப்பாளர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- செவிலியர் பணிக்கு நர்ஸிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- காவலர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணபிக்க விரும்புபவர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- OT Assistant - ரூ.8400/-
- Instructor for young hearing Imaparied Children - ரூ.15,000/-
- உதவியாளர் - ரூ.8,500/-
- தர மேலாளர் - ரூ.60,000/-
- Mid Level Heath Provider (பெண் மட்டும்) - ரூ.18,000/-
- RMNCH Counsellor (பெண் மட்டும்) - ரூ.18,000/-
- தரவு மேலாளர் - ரூ.13,750/-
- ஆய்வக உதவியாளர் - ரூ.15,000/-
- காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் - ரூ.7,500/-
- செவிலியர் (பெண் மட்டும்) - ரூ.7500/-
- உதவியாளர் (பெண் மட்டும்) - ரூ. 9,000
- காவலர் - ரூ.4,500/-
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
- கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்
- இருப்பிடச்சான்று
- சாதிச்சான்று
- மாற்றுத்திறனாளி/ கணவர் இறந்தவர்/ கணவனால் காவிடப்பட்டவர் சான்று
- ஆதார் அட்டையின் நகல்
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களோடு அலுவலகத்திற்கு சென்று நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பில் கூடுதல் தகவல்களை பெறலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.02.2025
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
தருமபுரி - 636705
The Executive Secretary / District Health Officer
District Health Society
District Health Office Collectorate Campus
Dharmapuri -636705
வயது வரம்பு உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2025/02/2025021778.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய.. https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2025/02/2025021794.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.