அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு  மன்றத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, டிப்ளமோ, *பதவிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது.


வயது வரம்பு - 28 வயது, மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்தல் அளிக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு அடிப்படையில்


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-17, 2023


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்



  • முதலில்  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். Recruitments & Results | Council of Scientific & Industrial Research | CSIR | GoI

  • பின்னர், விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். Microsoft Word - final advt. technical (csir.res.in)

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின், சமர்பிக்க வேண்டும்.


விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். Recruitments & Results | Council of Scientific & Industrial Research | CSIR | GoI


தொடர்ந்து படிக்க: இத்திருவிழாவை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச் SBI recruitment 2023 : ரூ.40 ஆயிரம் வரை மாத ஊதியம்; பிரபல வங்கியில் பணி; இன்றே விண்ணப்பிக்கவும்!..


தொடர்ந்து படிக்க: Chennai Jobs : டிப்ளமோ படித்தவர்களா? மாநகராட்சி சுகாதார மையங்களில் பணிபுரிய வாய்ப்பு; முழு விவரம்!..