இலவச பயிற்சியோடு வேலைவாய்ப்பு
தமிழகத்தில்வேலைவாய்ப்பைஉருவாக்கிடும்வகையில்பல்வேறுதிட்டங்களைஅரசுசெயல்படுத்திவருகிறது. அதன்ஒருபகுதியாகபயிற்சியோடுவேலைவாய்ப்பையும்வழங்கப்படுகிறது. இதுதொடர்பாகசென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவெளியிட்டுள்ளஅறிக்கையில், சென்னைமாவட்டத்தில்உள்ளமத்தியபெட்ரோகெமிக்கல்ஸ்பொறியியல்மற்றும்தொழில்நுட்பகல்விநிறுவனம் (CIPET), பிளாஸ்டிக்ஸ்தொழில்நுட்பபயிலகம் (IPT) தமிழ்நாடுதிறன்மேம்பாட்டுக்கழகத்துடன்இணைந்துவெற்றிநிச்சயம்திட்டத்தின்கீழ் 100% வேலைவாய்ப்புடன்கூடியகட்டணமில்லாபிளாஸ்டிக்ஸ்தொழில்நுட்பதிறன்பயிற்சிவகுப்பில்சேர்வதற்கானஇணையம்வழியேவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
1. பயிற்சியின்பெயர்
Machine Operator Plastics Processing
பயிற்சிகாலம்
2 மாதங்கள் (375 மணிநேரம்)
கல்வித்தகுதி
8ஆம், 10ஆம், 12ஆம் வகுப்பு
2. பயிற்சியின்பெயர்
Machine Operator Plastics Injection Moulding
பயிற்சிகாலம்
2 மாதங்கள் (375 மணிநேரம்)
கல்வித்தகுதி
/ITI/டிப்ளோமா/பட்டபடிப்பு
படித்தஇளைஞர்கள் (ஆண்/ பெண்) இருபாலரும்.
3.பயிற்சியின்பெயர்
Machine Operator & Programmer Plastics CNC Milling
பயிற்சி காலம்
2 மாதங்கள் (375 மணிநேரம்)
வயதுவரம்பு
18 வயதுமுதல் 35 வயதுவரை
தகுதிகள் என்ன.?
- 31.12.2025 அன்றுவிண்ணப்பதாரர் 18 வயதுநிறைவுசெய்துஇருக்கவேண்டும்.
- குறைந்தபட்சம் 8 ஆம்வகுப்புதகுதியுடையவராகஇருக்கவேண்டும்.
- தொழில்பயிற்சிபெறவேண்டுவோர்இப்பயிற்சியில்சேரலாம்.
- வேறுஎந்ததொழில்பயிற்சிநிலையங்கள்மூலம்பயிற்சிபெறாதவராய்இருத்தல்வேண்டும்.
- புதியதொழில்துவங்குவோரும்இப்பயிற்சியில்சேரலாம்.
- பயிற்சியில்சேரஅசல்மற்றும்நகல்ஆவணகள்சமர்ப்பிக்கவேண்டும்.
- 8ஆம், 10ஆம் அல்லது 12ஆம் வகுப்புமதிப்பெண்சான்றிதழ் (அசல்).
- பள்ளிபரிமாற்றசான்றிதழ்நகல், சாதிசான்றிதழ்நகல்மற்றும்ஆதார்அட்டை (நகல்).
- வங்கிகணக்குபுத்தகம் (நகல்) மற்றும்பாஸ்போர்ட்அளவுபுகைப்படங்கள்(5).
- பயிற்சிகட்டணம். உணவுமற்றும்தங்குமிடம்இலவசம்.
- அரசுவிதிமுறைகளுக்குஉட்பட்டுவெற்றிநிச்சயம்திட்டத்தின்கீழ்உதவித்தொகையும்வழங்கப்படும்.
இப்பயிற்சிவகுப்புகளில்சேரவிருப்பமுள்ளவர்கள்https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/செய்யவும். மேலும், விபரங்களுக்கு 9940188582 / 9841126297 / 7598145203 என்றஎண்களைதொடர்புகொள்ளவும்எனஅந்தஅறிவிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
