திருப்பூர்:


திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 9 கால்நடை மருத்துவ ஆலோசகர்(Doorstep Veterinary Consultants) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த பணிக்கு நாளை காலை 11 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நேர்முகத் தேர்வு:


திருப்பூர் ஒன்றிய தலைமை ஒன்றிய அலுவலகத்தில் இன்று (ஜூன் 3) காலை 11 மணிக்கு நேர்முக தேர்வு நடைபெறவுள்ளது.


வேலை: கால்நடை மருத்துவ ஆலோசகர் (Doorstep Veterinary Consultants)


சம்பளம்: ரூ. 43,000


கல்வித்தகுதி: அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் B.V.SC, A.H.பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும்


வயது: 18 முதல் 50 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்


காலிப்பணியிடங்கள்: 9


விண்ணப்ப கட்டணம்: இல்லை


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:


ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்


வீரபாண்டி பிரிவு,பல்லடம் சாலை


திருப்பூர்-641605.


நேர்முகத் தேர்வுக்கு செல்லும் நபர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளவும்..


அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள  Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India என்றலிங்கை கிளிக் செய்யவும்.






அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ள என்ற AAVIN-Tiruppur-09-Doorstep-veterinary-consultants-Posts-Notification-1.pdf - Google Drive என்ற லிங்கை கிளிக் செய்யவும்


Also Read: மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் 3 பதவிகளுக்கு காலிப் பணியிடங்கள் இருப்பதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண..


சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.