இந்தியா முழுவதும் ஒமிக்ரானால் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சில தினங்களாக குறைந்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் சில நாட்களாக  குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 14,013 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 2,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் சிகிச்சைப்பலனின்றி 10 பேர் உயிரிழந்துள்ளனர். 






மேலும் படிக்க: பல கோடி மதிப்புள்ள உலோக சிலைகள் கடத்தல்... பாஜக நிர்வாகி, 2 காவலர்கள் உட்பட 4 பேர் கைது


அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்



மாவட்ட வாரியாக நிலவரம்










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண