TN Corona Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 547 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் புதிதாக 82 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால், புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பில் இருந்து இன்று 649 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாவட்ட வாரியாக தொற்று பாதிப்பு


 










தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு






டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை






சென்னையில் தொற்று பாதிப்பு






இன்றைக்கு தொற்று பாதிப்பு குறித்த முழு விபரம்