TNCoronaUpdate: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்றைய பாதிப்பு 1,846 ஆக இருந்த நிலையில், இன்றைய பாதிப்பு 1,803 ஆக குறைந்துள்ளது.


குறிப்பாக சென்னையில் கடந்த வாரங்களில் ஆயிரத்தினை கடந்து இருந்த தொற்று பாதிப்பு, இன்றைக்கு 396 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மட்டும், 2,223 பேர் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிர் இழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. 






மாநிலத்தில் குணமடைந்தோர் நிலவரம்






மாவட்டம் வாரியான நிலவரம்










சென்னையில் கொரோனா நிலவரம் 






 


 


 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண