இன்றைய பாதிப்பு:


தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,085 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்திற்கு மேல் உள்ளது.






 


மாவட்டங்கள் நிலவரம்:


அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 596 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 354 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். 






உயிரிழப்பு:


தமிழ்நாட்டில் இன்று , ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 030ஆக உள்ளது.






Also Read: Mk Stalin: எடப்பாடியில் இருந்து வந்த கடிதம்.. நெகிழ்ந்தேன் - நெகிழ்ச்சியாய் அறிக்கை விட்ட முதல்வர் ஸ்டாலின்..!


Also Read: Vice President Candidate: குடியரசு துணை தலைவருக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண