டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

 

 திருச்சியில் இன்று மட்டும் கொரானா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை - 170பேர் , குணமடைந்தோர் எண்ணிக்கை -97 பேர், இறப்பு -4 பேர் ,மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை -1337பேர் ஆகும் ,

 

 தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை-  232 பேர், குணமடைந்து  எண்ணிக்கை- 189 பேர்,இறப்பு- 26 பேர்,  இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை - 1988 பேர் ஆகும் .



புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை- 66 பேர், குணமடைந்து  எண்ணிக்கை-81 பேர்,இறப்பு- 0 பேர்,  இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை - 620 பேர் ஆகும் .

 

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை- 24 பேர், குணமடைந்து  எண்ணிக்கை-39 பேர்,இறப்பு-0 பேர்,  இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை - 268 பேர் ஆகும் .

 

அரியலூர் மாவட்டத்தில் இன்று  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை- 51 பேர், குணமடைந்து  எண்ணிக்கை-57 பேர்,இறப்பு-0 பேர்,  இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை - 457 பேர் ஆகும் .

 

திருவாரூர் மாவட்டத்தில் இன்று  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை- 55 பேர், குணமடைந்து  எண்ணிக்கை-69 பேர்,இறப்பு-3 பேர்,  இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை - 528 பேர் ஆகும் .

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை- 42 பேர், குணமடைந்து  எண்ணிக்கை-38  பேர்,இறப்பு-2 பேர்,  இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை - 281 பேர் ஆகும் .