இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த நிலையில் சில தினங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 30,580 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 31 லட்சத்து  33 ஆயிரத்து, 990ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 6,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 






அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்


 






 


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்


 






 






முகக்கவசம் அணிவோம் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண