Just In

'தக் லைஃப்' அந்த மாதிரி படம் போல இருக்கா? கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்! பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே?

Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!

Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!

விமலின் 'பரமசிவன் ஃபாத்திமாவால் பஞ்சாயத்து.. 'சங்கி' வசனத்தால் பரபரப்பு! இ்ந்து கிறிஸ்தவ காதலால் மோதல்!

Hina Khan Marriage Photos : சீரியல் நடிகை ஹினா கான் திருமண புகைப்படங்கள்
புற்று நோயைக் கடந்து வந்து காதலனை கரம்பிடித்த நடிகை ஹினா கான்...சேர்ந்து அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம்
The GOAT First Single : பார்ட்டி ஒன்ன தொடங்கட்டுமா...விஜயின் தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியானது
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’தி கோட்’ படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகியுள்ளது
Continues below advertisement

விஜய் , தி கோட் , வெங்கட் பிரபு , விஜய், விசில் போடு, கோட் முதல் பாடல் , யுவன் ஷங்கர் ராஜா. (Image source: Twitter)
யுவன் ஷங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்
Continues below advertisement
தி கோட் (The Goat)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட். பிரபுதேவா, பிரஷாந்த் , சினேகா , லைலா, மோகன் , பிரேம்ஜி , வைபவ், மினாக்ஷி செளதரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
விசில் போடு
தமிழ் புத்தாண்டை ஒட்டி இன்று தி கோட் படத்தின் முதல் பாடல் ‘விசில் போடு’ தற்போது வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி பாடல்வரிகளை எழுதியுள்ள நிலையில் நடிகர் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.