வீர தீர சூரன்


தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்துள்ள படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். துஷாரா விஜயன் , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வீர தீர சூர படம் வரும் மார்ட் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது