ஜாலி ஓ ஜிம்கானா பாடலின் முழு வரிகள் இதோ..!

ராமம்மா ஹே ஜாலியே ஜிம்கானாராசம்மா ஏ ராசம்மா கேட்டுக்க என் கானாராபம்மா ஹே ராபம்மா ஜாலியே ஜிம்கானாராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா

ஜாலியோ ஜிம்கானாஜாலியோ ஜிம்கானா

ரெண்டுல ஒன்னு பாக்கலான்நிக்கிறியா தெம்பாஎப்பவும் லைப்பு திரும்பலான்நம்புறியா நண்பா - எப்பா

ரெண்டுல ஒன்னு பாக்கலான்நிக்கிறியா தெம்பாஎப்பவும் லைப்பு திரும்பலான்நம்புறியா நண்பா

யாரு இங்கே வந்தாலும்பயமுறுத்தி பாத்தாலும்அசராம சிரிச்சாஅவன் ஒதுங்கி போவாண்டாஅத்தனையும் போனாலும்எம்டி - ஆதான் நின்னாலும்பதறாம இருந்தாஅட பீஸ்டு நீதாண்டா

ராமம்மா ஹே ஜாலியே ஜிம்கானாராசம்மா ஏ ராசம்மா கேட்டுக்க என் கானாராமம்மா ஹே ராபம்மா ஜாலியே ஜிம்கானாராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா

சர்தானா ? சர்த்தான்பாஜாலியோ ஜிம்கானா

ரொம்ப தயங்கி நிக்குறியேவம்ப பாத்து ஓடுறியே -ஐயோஒன்ன நீயே கொறச்சுஎடபோட்டு பாக்குறியேசும்மா வெயிட்ட காட்டணுன்டாநம்ம மோதி பாக்கணுண்டா - நண்பாஎவன் வந்தாலும் அலறவிட்டுகெத்த கட்டனுண்டாகையிலதான் நீ புடிச்சாலேபிரச்னை தீராதேதூக்கி அத நீ எரிஞ்சாலேடென்ஷனு ஏறாதே

ஊருக்குதான் நீ பயந்தாலேவேலைக்கு ஆவாதேயாருக்குமே நீ அடங்காதேவெற்றிய விடாதேபொலம்புறவன் தமாசுஎதுத்து நின்னா நீ மாசுமனசில் ஒன்னு நெனச்சாஅத நடத்தணும் நண்பா

கன்பார்ம்

ஒருமொரதான் தொட்டாலேமேல கைதான் வச்சாலேதிருப்பி அத கொடுத்தாஅட பீஸ்டு நீதாண்டா

ராமம்மா ஹே ஜாலியே ஜிம்கானாராசம்மா ஏ ராசம்மா கேட்டுக்க என் கானாராபம்மா ஹே ராபம்மா ஜாலியே ஜிம்கானாராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா