கோலிவுட் கலெக்ஷன் என்கிற அடிப்படையில் சமீபத்தில் வெளியான வசூல் அடிப்படையில் தமிழக அளவில் தொடங்கி, இந்திய அளவிலான வசூல் முதல் உலகளாவிய வசூல் வரை தமிழ் திரைப்படங்கள் ரூ.629.548 கோடி ரூபாய் மொத்தமாக வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.365.4475 கோடியும், இந்திய அளவில் 448.681 கோடியும், வெளிநாடுகளில் ரூ.66.65 கோடியும் வசூலாகியுள்ளது.

இதோ டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்...

வெளியான தேதி திரைப்படம் மொத்த வசூல் தமிழ்நாடு வசூல் இந்திய வசூல் வெளிநாடு வசூல்
அக்.,22 இன்ஷா அல்லா ரூ.0.01 கோடி ரூ.0.01 கோடி ரூ.0.01 கோடி ரூ.0
அக்.22 ஃபில்டர் கோல்டு ரூ.0.01 கோடி ரூ.0.01 கோடி ரூ.0.01 கோடி ரூ.0
அக்.22 காயம் ரூ.0.01 கோடி ரூ.0.01 கோடி ரூ.0.01 கோடி ரூ.0
அக்.14 அரண்மனை 3 ரூ.24 கோடி ரூ.21.04 கோடி ரூ.23 கோடி ரூ.1
அக்.14 Venom ரூ.1460 கோடி ரூ.0.2 கோடி ரூ.3.71 கோடி ரூ.340
அக்.9 டாக்டர் ரூ.87.15 கோடி ரூ.61.56 கோடி ரூ.74.15கோடி ரூ.13
அக்.8 அகலிகை ரூ.0.005 கோடி  ரூ.0.0045 கோடி ரூ.0.005 கோடி ரூ.0
அக்.1 ருத்ரதாண்டவம் ரூ.9.3 கோடி ரூ.8.72கோடி ரூ.9.3 கோடி ரூ.0
செப்.30 No Time To Die ரூ.1100 கோடி ரூ.1.68 கோடி ரூ.19.2 கோடி ரூ.1100
செப்.30 சிவக்குமாரின் சபதம் ரூ.7.8 கோடி ரூ.7.8 கோடி ரூ.7.8 கோடி ரூ.0

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் இன்றைய முக்கியச் செய்திகளை அறிந்து கொள்ள..