கோலிவுட் கலெக்ஷன் என்கிற அடிப்படையில் சமீபத்தில் வெளியான வசூல் அடிப்படையில் உலகளாவிய அளவில் தமிழ் திரைப்படங்கள் ரூ.602.718 கோடி ரூபாய் மொத்தமாக வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.424.751 கோடியும், வெளிநாடுகளில் ரூ.63.75 கோடியும் வசூலாகியுள்ளது.
இதோ டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்...
வெளியான தேதி | திரைப்படம் | மொத்த வசூல் | தமிழ்நாடு வசூல் | இந்திய வசூல் | வெளிநாடு வசூல் |
அக்.,14 | அரண்மனை | ரூ.15.35 கோடி | ரூ.14 கோடி | ரூ.14.65 கோடி | ரூ.0.7 கோடி |
அக்.14 | Venom | ரூ.1460 கோடி | ரூ.0.2 கோடி | ரூ.3.71 கோடி | ரூ.340 கேடி |
அக்.9 | டாக்டர் | ரூ.69 கோடி | ரூ.50.68 | ரூ.58.6 | ரூ.10.4 |
அக்.8 | அகலிகை | ரூ.0.005 கோடி | ரூ.0.0045 கோடி | ரூ.0.005 கோடி | ரூ.0 |
அக்.1 | ருத்ரதாண்டவம் | ரூ.9.3 கோடி | ரூ.8.72 கோடி | ரூ.9.3 கோடி | ரூ.0 |
செப்.30 | சிவக்குமாரின் சபதம் | ரூ.7.8 கோடி | ரூ.7.8 கோடி | ரூ.7.8 கோடி | ரூ.0 |
செப்.30 | No Time No Die | ரூ.1100 | ரூ.1.68 கோடி | ரூ.19.2 | ரூ.1100 |
செப்.24 | Cinderella | ரூ.0.017 கோடி | ரூ.0.006 கோடி | ரூ.0017 கோடி | ரூ.0 |
செப்.24 | சின்னஞ்சிறு கிளியே | ரூ.0.023 கோடி | ரூ.0.019 கோடி | ரூ.0.023 கோடி | ரூ.0 |
செப்.24 | ச்சூ மந்திரகாளி | ரூ.0.016 கோடி | ரூ.0.013 கோடி | ரூ.0.016 கோடி | ரூ.0 |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Also Read | Zomato Apology: 'பெப்பர் சிக்கன் சாப்பிட இந்தி தெரியனுமா?' கொந்தளித்த தமிழ்நாடு; பம்மி பணிந்தது சோமாட்டோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் இன்றைய முக்கியச் செய்திகளை அறிந்து கொள்ள...