தமிழ்நாடு 

  • அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை இல்லை - ஓ.பன்னீர் செல்வம் 
  • 10,12 வகுப்புத் தேர்விற்கான முடிவுகள் 20 ஆம் தேதி வெளியீடு
  • கல்வி நிறுவனங்களில் முகக் கவசம் கட்டாயம் - தமிழக அரசு 
  • 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இந்தியா 

  • அக்னிபாத் ராணுவ வேலைக்கான அதிகபட்ச வயது வரம்பு 23 ஆக அதிகரிப்பு 
  • சாலைகளில் ஆக்கிரமிப்புகளில் ஈடுபடும் வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் பரிசு - அமைச்சர் நிதின் கட்கரி   
  • அசாமில் கடும் மழைப்பொழிவு - மக்கள் பெரும் அவதி 
  • பங்கு சந்தை கடும் சரிவு - 16, 00, 000 கோடி இழப்பு  

உலகம் 

  • ரஷிய வீரர்கள் 32,950 பேர் பலி - உக்ரைன் பாதுகாப்புத்துறை 
  • இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி - 80 சதவீத எரிபொருள் நிலையங்கள் மூடல் எனத்தகவல் 
  • உக்ரைன் பிரதமரை சந்தித்த 4 ஐரோப்பிய தலைவர்கள் - மக்களுக்கு உதவ தயார் என உறுதி

 

சினிமா

  • இன்று நடக்கும் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றி விழா -  சூர்யா, விஜய்சேதுபதி பங்கேற்பு  
  • மெடிக்கல் மிராக்கல் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுக்கும் யோகிபாபு 
  • 02 , சுழல் ஆகிய இரு திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸானது
  • இன்று வெளியாகும் சன்பிக்சர்ஸ் அப்டேட் - நெல்சன் - ரஜினி இணையும் குறித்தான தகவல்..? 
  • தொடர்ந்து லீக்கான தளபதி 66 படத்தின் போட்டோக்கள் -  தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 

கிரிக்கெட் 

  • இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 4 ஆவது டி 20 கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண