Chiranjeevi: "எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துனாங்க.." சூப்பர் ஸ்டாராக முடிவு செய்த தருணத்தை மனம் திறந்த சிரஞ்சீவி!


தெலுங்கு டிஜிட்டல் மீடியா அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு உரையாடினர்.  தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி தான் சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்று உறுதி எடுத்த தருணத்தை விஜய் தேவரகொண்டாவிடம் பகிர்ந்துகொண்டார். மேலும் படிக்க


April Release: இந்த மாசம் ஜி.வி.பிரகாஷ், விஷாலை நம்பி இருக்கும் தியேட்டர்கள் - காரணம் இதுதான்!


ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் தனுஷ் நடித்துள்ள ராயன் ஆகிய இரு படங்கள் இந்த மாதம் வெளியாக இருந்தன. ஆனால் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் காரணமாக இந்தப் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தமிழில் ஜி.வி பிரகாஷ் மற்றும் விஷால் நடித்துள்ள படங்கள் மட்டுமே இந்த மாதம் வெளியாகும் பெரிய படங்களாக உள்ளன. இந்நிலையில் இம்மாதம் விஷால் நடித்துள்ள ரத்னம் மற்றும் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் மற்றும் டியர் ஆகிய  படங்களை நம்பியே தியேட்டர்கள் உள்ளன.மேலும் படிக்க


Amitabh Bachchan: 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம்.. என்னதான் பிரச்சனை?


 12  ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப்பச்சன் படம் ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் ஷூஜித் சிர்கார் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷூபைட் என்ற படத்தை இயக்கினார். இப்படம் Labour Of Love என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் அமிதாப்பச்சன், சரிகா, ஷ்ருஷ் ஜூட்ஷி, சஞ்சிதா ஷேக், நவாசுதீன் சித்தி என பலரும் நடித்துள்ளனர்.மேலும் படிக்க


Ajithkumar: குட் பேட் அக்லியில் 3 வேடங்களில் அஜித்? 16 ஆண்டுகளுக்கு பிறகு புது அவதாரம் - மரண வெயிட்டிங்!


அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி' படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க


Saranya Ponvannan: கொலை மிரட்டல் வழக்கில் சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகார்.. நடந்தது என்ன?


பக்கத்து வீட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகநடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க