This week release : இந்த வாரம் இத்தனை படங்கள் வெளியாகிறதா? வரிசை கட்டி கலக்க இருக்கும் படங்களின் பட்டியல் இதோ...

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் இணைய தொடர்கள் குறித்த விவரம் உள்ளே

Continues below advertisement

 

Continues below advertisement

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் நாளை என்னென்ன திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற தகவலை பார்க்கலாம்.  மேலும் ஓடிடி தளங்களில் ரிலீஸாக இருக்கும் படங்களின் விவரம் குறித்தும் பார்க்கலாம்.

தமிழ் சினிமா ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்க பிப்ரவரி 10ம் தேதியான நாளை மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 

1 . அகிலன் :

இயக்குநர் என்.கல்யாண் கிருஷ்ணன் - நடிகர் ஜெயம் ரவி இரண்டாவது முறையாக இணையும் அகிலன் திரைப்படம் துறைமுகங்கள் மற்றும் கடல் சார்ந்த கதைகளை மையாக வைத்து உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் கடல் வழி வாணிபம் அதனைச் சுற்றி நடக்கும் அரசியல் ஆகியவற்றைப் பேசும் வகையில் அமைந்தது சுவாரசியத்தை கூட்டி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

2 . கொன்றால் பாவம் :

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே கன்னட மொழியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது தமிழில் நாளை வெளியாக உள்ளது. 

3 . மெமரீஸ் :

ஷிஜு தமீன்ஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கியுள்ள இப்படத்தில் வெற்றி கதாநாயகனாக  நடித்துள்ளார். இப்படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

Tu Jhooti Main Makkaar (இந்தி) திரைப்படம் மார்ச் 8ம் தேதி வெளியாகிறது 

Thuramukam (மலையாளம்) திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது 

அதுமட்டுமின்றி மூன்று ஆங்கில திரைப்படங்கள் மார்ச் 10ம் தேதி நாளை   வெளியாகவுள்ளது :

Scream VI 
Tar  
65 

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் :

Faraway (German ) - நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 8ம் தேதி வெளியாகிறது 
 
Chang Can Dunk (English) -  ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது 

Luther : தி Fallen Sun (English) - நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது 

 

இந்த வாரம் வெளியாகவிருக்கும் இணையதள தொடர்கள் : 

 

மார்ச் 8ம் தேதி:

College Detectives (Hindi) - Prime

 

மார்ச் 9ம் தேதி: 

Anger Tales (Telugu) - Hotstar

You S4 Part 2 (English) - Netflix

 

மார்ச் 10ம் தேதி 

Accidental Farmer & Co. (Tamil) - SonyLIV

Bad Trip (Telugu) - Sony LIV

Rana Naidu (Hindi, Telugu) - Netflix 

 


திரையரங்கிற்கு பின்னான ஓடிடி ரிலீஸ் :

மார்ச் 9ம் தேதி :

Chrishtopher (Malayalam) - Prime 

Varayan (Malayalam) - Prime 

மார்ச் 10ம் தேதி :

Dada (Tamil) - Prime 

Run Baby Run (Tamil) - Hotstar

Bommai Nayagi (Tamil) - Zee5 

Rekha (Malayalam) - Netflix

Christy (Malayalam) - SonyLIV

Raymo (Kannada) - Zee5

Continues below advertisement
Sponsored Links by Taboola