Actor Ajith Birthday: அஜித் பிறந்தநாள்: வாழ்த்துகளை பகிர்ந்த திரையுலகினர்!
முருகதாஸ் | 01 May 2021 11:44 AM (IST)
தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார் தனது 50தாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாள் வாழ்த்துகளால் சமூக வலைதளங்கள் நிரம்பி வழிகின்றன
அஜித்
கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரைத்துறையினரில் சில வாழ்த்துகளை பார்க்கலாம்..