Thursday Movies: செப்டம்பர் 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


 மதியம் 3.30 மணி: விதி


சன் லைஃப்


காலை 11 மணி: நீரும் நெருப்பும்
மதியம் 3 மணி: களத்தூர் கண்ணம்மா


கே டிவி


காலை 7 மணி:  உல்லாச பறவைகள் 
காலை 10 மணி: நீதியின் மறுபக்கம் 
மதியம் 1 மணி: ஊர் மரியாதை 
மாலை 4 மணி: பூவேலி
இரவு 7 மணி: ராஜவம்சம் 
இரவு 10.30 மணி: சிறைச்சாலை


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம் 
இரவு 11 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம்  


கலர்ஸ் தமிழ்


காலை 8  மணி: ஸ்பைடர்மேன் ஹோம் கமிங்
காலை 11 மணி: கன்னித்தீவு   
மதியம் 2  மணி: மிக மிக அவசரம் 
மாலை 4 மணி: சிம்ஹத்ரி
இரவு 7 மணி: வெல்வெட் நகரம் 
இரவு 9.30 மணி: மிக மிக அவசரம் 
இரவு 11.30 மணி: பத்மாவத் 


ஜெயா டிவி


காலை 10 மணி: சுபாஷ் 
மதியம் 1.30 மணி: மகராசன்  
இரவு 10 மணி: மகராசன்   


ராஜ் டிவி


காலை 9 மணி: தூறல் நின்னு போச்சு 
மதியம் 1.30 மணி: கலைஞன் 
இரவு 7.30 மணி: பக்கா
 



ஜீ திரை 



காலை 6.30  மணி: சலீம் 
காலை 9 மணி: வெற்றிவேல் 
மதியம் 12 மணி: கொடிவீரன் 
மதியம் 3 மணி: கென்னடி கிளப் 
மாலை 6 மணி: காரி 
இரவு 9.30 மணி: பலே வெள்ளையத்தேவா
 


முரசு டிவி 


காலை 6 மணி: காந்தர்வ கன்னி 
 மதியம் 3 மணி: கோயம்புத்தூர் மாப்பிள்ளை 
மாலை 6 மணி: திருப்பதி
இரவு 9.30 மணி: பதினெட்டான்குடி 


விஜய் சூப்பர்


காலை 6   மணி: பெரிய வீட்டு பையன் 
காலை 8.30 மணி: அவன் இவன் 
காலை 11 மணி: ஹைப்பர்
மதியம் 1.30 மணி: நீல டிக்கெட்
மதியம் 4 மணி: தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் 
மாலை 6.30 மணி: தீரன் அதிகாரம் ஒன்று 
மாலை 9.30 மணி: அருவம் 
 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: பாண்டி நாட்டு தங்கம் 
காலை 10 மணி: பொன்னியின் செல்வன் 
மதியம் 1 மணி: மருமகன் 
மாலை 4 மணி: மெல்ல பேசுங்கள் 
இரவு 7 மணி: மானஸ்தன்
இரவு 10.30 மணி: புதிய சகாப்தம் 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: சாந்தி முகூர்த்தம் 
காலை 10 மணி: கடவுள்
மதியம் 1.30 மணி: தூள் போலீஸ்
மதியம் 4.30 மணி: காதல் கலாட்டா
மாலை 7.30 மணி: சகலகலா சம்பந்தி 
இரவு 10.30  மணி: என் பொண்டாட்டி நல்லவ 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: கண் சிமிட்டும் நேரம் 
இரவு 7 மணி: சூ மந்திரகாளி
இரவு 11 மணி: நாங்கள் புதியவர்கள் 
  


விஜய் டக்கர்


மதியம் 12 மணி: திருப்புமுனை 
மதியம் 2.30 மணி: காதலன் காதலி
இரவு 9 மணி: புது ஆரம்பம்


வேந்தர் டிவி


காலை 10.30 மணி: சுமங்கலி
மதியம் 1.30 மணி : ஏர்போர்ட்
  


வசந்த் டிவி


 மதியம் 1.30 மணி: டௌவ்லத் 
இரவு 7.30 மணி: எங்கிருந்தோ வந்தாள் 




மேலும் படிக்க: OTT Movie Release: அடேங்கப்பா! இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? பாப்கார்ன் எடுங்க ரசிகர்களே!