Friday Movies: செப்டம்பர் 22 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: பொட்டு அம்மன்
சன் லைஃப்
காலை 11 மணி: தேடி வந்த மாப்பிள்ளை மதியம் 3 மணி: மீனாட்சி குங்குமம்
கே டிவி
காலை 7 மணி: உலகம் பிறந்தது எனக்காககாலை 10 மணி: என்னுயிர் கண்ணம்மாமதியம் 1 மணி: என்னம்மா கண்ணுமாலை 4 மணி: முகவரி இரவு 7 மணி: படிக்காதவன் இரவு 10.30 மணி: ராம்சரண்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: ராஜாதி ராஜாஇரவு 11 மணி: ராஜாதி ராஜா
கலர்ஸ் தமிழ்
காலை 8 மணி: எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்காலை 10.30 மணி: அனகொண்டா 3 ஆஃப் ஸ்பிரிங்இரவு 10 மணி: அனகொண்டா
ஜெயா டிவி
காலை 10 மணி: செந்தமிழ் செல்வன் மதியம் 1.30 மணி: நம்ம வீட்டு கல்யாணம் இரவு 10 மணி: நம்ம வீட்டு கல்யாணம்
ராஜ் டிவி
காலை 9 மணி: நீதிபதி மதியம் 1.30 மணி: இதய கோயில் இரவு 7.30 மணி: ரோஜா
ஜீ திரை
காலை 6 மணி: ஜெய்ஹிந்த் 2காலை 9 மணி: கிழக்கும் மேற்கும் மதியம் 12.30 மணி: என்றாவது ஒருநாள் மதியம் 3 மணி: நாகேஷ் திரையரங்கம் மாலை 5.30 மணி: தேசிங்கு ராஜாஇரவு 8 மணி: அண்டர்வேர்ல்ட் அவகேனிங்இரவு 10 மணி: தி காஸி அட்டாக்
முரசு டிவி
காலை 6 மணி: ஜெகன் மோகினி மதியம் 3 மணி: அழகர் மலை மாலை 6 மணி: வேல் இரவு 9.30 மணி: சகா
விஜய் சூப்பர்
காலை 6 மணி: ஸ்கை ஃபயர்காலை 8.30 மணி: மாறன் காலை 11 மணி: சுப்ரீம் மதியம் 1.30 மணி: கடைக்குட்டி சிங்கம் மதியம் 4 மணி: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் மாலை 6.30 மணி: சங்கிலி புங்கிலி கதவ தொற மாலை 9.30 மணி: என்னோடு மோதி பார்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: மூவேந்தர் காலை 10 மணி: தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மதியம் 1 மணி: தீர்த்த கரையினிலே மாலை 4 மணி: மெட்ராஸ் டூ கோவாஇரவு 7 மணி: ஜெய் சூர்யாஇரவு 10.30 மணி: சிங்கார வேலன்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: மாங்கல்யம் தந்துனானேகாலை 10 மணி: ஐ லவ் யூ டாமதியம் 1.30 மணி: பணம் படைத்தவன் மதியம் 4.30 மணி: ஜாதி மல்லி மாலை 7.30 மணி: 12 பிஇரவு 10.30 மணி: என்னை விட்டு போகாதே
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: திருமலை தெய்வம்இரவு 7 மணி: காத்திருப்போர் பட்டியல் இரவு 11 மணி: ஆரம்பம்
விஜய் டக்கர்
மதியம் 12 மணி: ஐராமதியம் 2.30 மணி: லைலா ஓ லைலாஇரவு 9 மணி: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: வீட்டுக்கு ஒரு பிள்ளை மதியம் 1.30 மணி : தாய் மீது சத்தியம்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: மன்னாதி மன்னன் இரவு 7.30 மணி: தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
மேலும் படிக்க: Vijay Antony: "மகளுடன் நானும் இறந்துவிட்டேன்” - மனதை சுக்குநூறாக்கும் விஜய் ஆண்டனியின் ட்வீட்