Monday Movies: செப்டம்பர் 18 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


காலை 10 மணி: டிஎஸ்பி
மதியம் 3.30 மணி: ஆம்பள


சன் லைஃப்


காலை 11 மணி: இதயக்கனி
மதியம் 3 மணி: தில்லானா மோகனாம்பாள் 


கே டிவி


காலை 7 மணி: நாங்க ரொம்ப பிஸி
காலை 10 மணி: கண்டேன் காதலை
மதியம் 1 மணி: சூரரைப்போற்று
மாலை 4 மணி: திருடா திருடி
இரவு 7 மணி: அலெக்ஸ் பாண்டியன்
இரவு 10.30 மணி: கே-13


கலைஞர் டிவி 


காலை 10 மணி: டிரைவர் ஜமுனா
மதியம் 1.30 மணி: கட்டா குஸ்தி
இரவு 11 மணி: தொட்டால் பூ மலரும்


கலர்ஸ் தமிழ்


காலை 8  மணி: காட்ஸில்லா
காலை 11  மணி : ப்ரண்ட்ஷிப்
மதியம் 1.30 மணி: தக்ஸ்
மாலை 4  மணி : ப்ப்ப்பூ
மாலை 6 மணி: இமைக்கா நொடிகள் 
இரவு 9.30 மணி: ப்ப்ப்பூ
இரவு 11.30 மணி: வெல்வெட் நகரம் 


ஜெயா டிவி


மதியம் 1 மணி: என்னை அறிந்தால்
மாலை 6.30 மணி: சச்சின்  


ராஜ் டிவி


மாலை 4.30 மணி : பக்கா
 இரவு 8.30 மணி: வீரா


விஜய் டிவி


காலை 10 மணி: ரன் பேபி ரன்
மதியம் 3.30 மணி: ஆர்.ஆர்.ஆர்


ஜீ தமிழ் டிவி


காலை 9.45 மணி: பத்து தல
மதியம் 1 மணி : காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்


முரசு டிவி 


காலை 6 மணி: கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை
மதியம் 3 மணி: ஜெயில்
மாலை 6 மணி: தசாவதாரம்
இரவு 9.30 மணி: ராமன் தேடிய சீதை 


விஜய் சூப்பர்


காலை 6  மணி: லோஃபர்
காலை 8.30  மணி: எல்லாம் எலி மயம்
காலை 11 மணி:  ஓ2
மதியம் 1.30 மணி: அன்பறிவு
மாலை 4 மணி: வானம் கொட்டட்டும் 
மாலை 6.30 மணி: வட்டம் 
இரவு 9.30 மணி: கைதி


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: தலைநகரம்
காலை 10 மணி: ஸ்ரீ விநாயகர் விஜயம்
மதியம் 1 மணி: மதுர
மாலை 4 மணி: போக்கிரி ராஜா
இரவு 7 மணி:  பூலோகம்
இரவு 10.30 மணி: தாயில்லாமல் நானில்லை 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: தூத்துக்குடி
காலை 10 மணி: சிவா
மதியம் 1.30 மணி : திலகர்
மதியம் 4.30 மணி: வட்டக்காரா
மாலை 7.30 மணி: தளபதி
இரவு 11  மணி: நெற்றிக்கண்  


விஜய் டக்கர்


காலை 12 மணி: அம்மா கணக்கு 
மதியம் 2.30 மணி: லயன் ஹார்ட்
இரவு 9 மணி: மௌ தை சை 


வேந்தர் டிவி


 மதியம் 1.30 மணி : திருப்பதிசாமி குடும்பம்


வசந்த் டிவி


காலை 10.30 மணி: அட்டு
மதியம் 1.30 மணி: சிஐடி சங்கர்
இரவு 7.30 மணி: பயணிகள் கவனிக்கவும்




மேலும் படிக்க: TTF Vasan Accident: மவுசு காட்ட நினைத்து மாவுக்கட்டு வாங்கிய டிடிஎஃப் வாசன் - வெளியான பகீர் வீடியோ