Movies in TV Today: அக்டோபர் 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 8.30 மணி: காவலன்
மதியம் 3.30 மணி: நாய் சேகர்
சன் லைஃப்
காலை 11.00 மணி: நினைத்ததை முடிப்பவன்
மதியம் 3.00 மணி: கந்தர் அலங்காரம்
கே டிவி
காலை 7.00 மணி: நான் அவன் இல்லை 2
காலை 10.00 மணி: பொறந்த வீடா புகுந்த வீடா
மதியம் 1.00 மணி: சண்ட மாருதம்
மாலை 4.00 மணி: ரெட்
மாலை 7.00 மணி: வேங்கை
இரவு 10.30 மணி: கண்ணுக்குள் நிலவு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: ராஜாதி ராஜா
இரவு 11 மணி: ராஜாதி ராஜா
ஜெயா டிவி
காலை 10.00 மணி: முதல் இடம்
மதியம் 1.30 மணி: உன்னைத்தேடி
மாலை 6.30 மணி: கேப்டன் பிரபாகரன்
ராஜ் டிவி
காலை 9.00 மணி: சவாலே சமாளி
மதியம் 1.30 மணி: புதிய தீர்ப்பு
மாலை 6.30 மணி: பகடி ஆட்டம்
இரவு 10 மணி: மாறன்
ஜீ திரை
காலை 6 மணி: குற்றம் 23
காலை 8.30 மணி: அகண்டா
மதியம் 12 மணி: றெக்க
மதியம் 3 மணி: என்ன சொல்ல போகிறாய்
மாலை 6.00 மணி: கனா
இரவு 9 மணி: யாமிருக்க பயமே
இரவு 11 மணி: பீச்சாங்கை
முரசு டிவி
காலை 6.00 மணி: வாழ்த்துகள்
காலை 9 மணி: பஞ்சாமிர்தம்
மதியம் 12 மணி: பீமா
மதியம் 3.00 மணி: நாச்சியார்
மாலை 6.00 மணி: ஆதவன்
இரவு 9.30 மணி: நான் கடவுள்
விஜய் சூப்பர்
காலை 6.30 மணி: குசேலன்
காலை 9 மணி: சரவணன் இருக்க பயமேன்
காலை 12 மணி: ராஜா ராணி
மதியம் 3 மணி: ஃப்ளையிங் ஸ்வார்ட் ஆஃப் தி டிராகன்
மாலை 6 மணி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மாலை 9 மணி: பிரம்மாஸ்திரா பார்ட் 1
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: பாட்டுக்கு ஒரு தலைவன்
காலை 10.00 மணி: எல்லைச்சாமி
மதியம் 1.00 மணி: தாய் மாமன்
மாலை 4.00 மணி: உள்ளம் கேட்குமே
இரவு 7.00 மணி: கூலி
இரவு 10.30 மணி: பாமா ருக்மணி
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: விஷ்ணு
மாலை 6.00 மணி: சத்ரியன்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: முரண்
காலை 8.00 மணி: அமெரிக்கா டூ அமிஞ்சிக்கரை
காலை 11.00 மணி: வட சென்னை
மதியம் 2.00 மணி: கேம் ஓவர்
மாலை 4.30 மணி: சைக்கோ
இரவு 8.30 மணி: ராஜதந்திரம்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: இஞ்சிமரப்பா
மதியம் 1.30 மணி: மகராசன்
இரவு 8 மணி: மர்ம காட்டில் மர்ம பேய்
இரவு 10.30 மணி: நான் அடிமை இல்லை
வசந்த் டிவி
காலை 9.30 மணி : ரத்த பாசம்
மதியம் 1.30 மணி: சங்கர் லால்
மாலை 7.30 மணி: சம்பூர்ண ராமாயணம்
மெகா டிவி
காலை 10 மணி: வாழ்க்கை
மதியம் 12 மணி: எம்.ஐ.டி.ஆர் - மை ஃப்ரண்ட்
மதியம் 3 மணி: தூங்காத கண்ணொன்று ஒன்று
மெகா 24 டிவி
காலை 10 மணி: ஜில்லா ரவுடி
மதியம் 2.30 மணி: நட்பு
மாலை 6.00 மணி: திருமலை தெய்வம்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: துர்க்கை அம்மன்
காலை 10 மணி: கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா
மதியம் 1.30 மணி: அருணோதயம்
மாலை 4.30 மணி: பாலை வனச்சோலை
மாலை 7.30 மணி: சிஷ்யா
இரவு 10.30 மணி: சாந்தி நிலையம்
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: சாதி பிரச்னை முதல் குழாயடி சண்டை வரை.. இந்த வாரம் இதைக் கண்டிப்பாரா கமல்?