Sunday Movies: அக்டோபர் 22 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 9.30 மணி: எஜமான்
மதியம் 3 மணி: கருப்பன்
மாலை 6.30 மணி: வேட்டைக்காரன்
சன் லைஃப்
காலை 11 மணி: சங்கே முழங்கு
மதியம் 3 மணி: பலே பாண்டியா
கே டிவி
காலை 7 மணி: வியாபாரி
காலை 10 மணி: வால்டர்
மதியம் 1 மணி: டகால்டி
மாலை 4 மணி: அடுத்த சாட்டை
இரவு 7 மணி: அயன்
இரவு 10.30 மணி: ஆறாது சினம்
கலைஞர் டிவி
காலை 8 மணி: பேய் மாமா
மதியம் 1.30 மணி: வேல்
மாலை 6 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10 மணி: ஜெகன் மோகினி
கலர்ஸ் தமிழ்
காலை 6 மணி: ஃபைட்டர்
காலை 8 மணி : ஓபன் சீசன்
காலை 10மணி: lake placid vs anaconda
மதியம் 12 மணி: குங்ஃபூ ஹஸ்டில்
மதியம் 2 மணி: கோடியில் ஒருவன்
மாலை 5 மணி: எலி
இரவு 8 மணி: lake placid vs anaconda
இரவு 10 மணி: குங்ஃபூ ஹஸ்டில்
ஜெயா டிவி
காலை 9 மணி: தலைநகரம்
மதியம் 1.30 மணி: மதுர
மாலை 6.30 மணி: பாகுபலி தி பிஹைன்னிங்
ராஜ் டிவி
காலை 9 மணி: சிகரம்
மதியம் 1.30 மணி: வலியவன்
இரவு 10 மணி: கிளி பேச்சு கேட்க வா
ஜீ திரை
காலை 6.30 மணி: சேதுபதி
காலை 9 மணி: கன்னி ராசி
மதியம் 12 மணி: தி வுமன் கிங்
மதியம் 2.30 மணி: என்றென்றும் புன்னகை
மாலை 6 மணி: மரகத நாணயம்
இரவு 8.30 மணி: வலிமை
முரசு டிவி
காலை 6 மணி: அம்முவாகிய நான்
காலை 9 மணி: ஒரு குப்பை கதை
மதியம் 12 மணி: ஜெயில்
மதியம் 3 மணி: மதுரை சம்பவம்
மாலை 6 மணி: அங்காடி தெரு
இரவு 9.30 மணி: தாம் தூம்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: மாறன்
காலை 9 மணி: மாநாடு
காலை 12 மணி: காத்து வாக்குல ரெண்டு காதல்
மதியம் 3 மணி: பொன்மகள் வந்தாள்
மாலை 6 மணி: பாகுபலி 2
மாலை 9 மணி: தீரன் அதிகாரம் ஒன்று
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: இது நம்ம ஆளு
காலை 10 மணி: ஒரு தலை ராகம்
மதியம் 1 மணி: ஒரு கைதியின் டைரி
மாலை 4 மணி: சக்தி லீலை
இரவு 7 மணி: கடல் பூக்கள்
இரவு 10.30 மணி: அவளா? ஆவியா?
பாலிமர் டிவி
காலை 10 மணி: நம்ம ஊரு நாயகன்
மதியம் 2 மணி: ராஜ முத்திரை
மாலை 6 மணி: களத்தூர் கிராமம்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: சூர்ய கவசம்
காலை 8 மணி: தெகிடி
மதியம் 11 மணி: குசேலன்
மதியம் 2 மணி: பதாய் ஹா
மாலை 4.30 மணி: பயணம்
இரவு 8.30 மணி: தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
வேந்தர் டிவி
காலை 10 மணி: ராஜ நடை
மதியம் 2 மணி : எங்க ஊர் காவல்காரன்
இரவு 10.30 மணி: ஞான கிறுக்கன்
ஜீ தமிழ்
காலை 9 மணி: வீரமே வாகை சூடும்
மதியம் 1.30 மணி: அயோத்தி
மாலை 4 மணி: மை டியர் பூதம்
வசந்த் டிவி
காலை 9.30 மணி: படகோட்டி
மதியம் 1.30 மணி: சங்கே முழங்கு
இரவு 7.30 மணி: வேட்டைக்காரன்
மெகா டிவி
மதியம் 12 மணி: ராஜாவின் பார்வையிலே
மதியம் 3 மணி: சூரசம்ஹாரம்
மெகா 24 டிவி
காலை 10 மணி: மாண்புமிகு மாணவன்
மதியம் 2.30 மணி: கோழி கூவுது
மாலை 6 மணி: கீதாஞ்சலி
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: வான்மதி
காலை 10 மணி: உள்ளத்தில் நல்ல உள்ளம்
மதியம் 1.30 மணி: நினைக்காத நாளில்லை
மாலை 4.30 மணி: ஸ்பாட்
இரவு 7.30 மணி: புதுமைப் பித்தன்
இரவு 10.30 மணி: சொந்தம்
மேலும் படிக்க: கார் பரிசாகக் கொடுக்க விரும்பிய ‘லியோ’ தயாரிப்பாளர் லலித் குமார்.. மறுத்த விஜய்.. காரணம் இதுதான்!