Movies in TV Today: அக்டோபர் 18 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி

மதியம் 3.30  மணி: குட்டி 

சன் லைஃப்

காலை 11.00 மணி: பல்லாண்டு வாழ்க மதியம் 3.00 மணி: கண்ணன் ஒரு கை குழந்தை  

கே டிவி

காலை 7.00 மணி: என் மன வானில் காலை 10.00 மணி: பாப்பாமதியம் 1.00 மணி: உனக்காக எல்லாம் உனக்காக மாலை 4.00 மணி: பதவி பிரமாணம் மாலை 7.00 மணி:  பாயும் புலிஇரவு 10.30 மணி: அம்மாவின் கைபேசி 

கலைஞர் டிவி 

மதியம் 1.30 மணி: பசங்க  இரவு 11 மணி: குட்டி பிசாசு 

கலர்ஸ் தமிழ்

காலை 8.00 மணி : லேக் பிளேசிட் vs அனகொண்டாகாலை 10  மணி: அசோக் - தி லயன் மதியம் 1.00 மணி: சிம்ஹத்ரி - இந்தியா மாலை 4  மணி: பாமகலாபம்இரவு 9.00  மணி: சிம்ஹத்ரி

ஜெயா டிவி

காலை 10.00 மணி: வனஜா கிரிஜா மதியம் 1.30 மணி: ரசிகன் இரவு 10.00 மணி: ரசிகன் 

ராஜ் டிவி

காலை 9.00 மணி: கிருஷ்ணன் வந்தான்மதியம் 1.30 மணி: டூயட்மாலை 7.30 மணி: ரகசிய போலீஸ் 115

ஜீ திரை 

காலை 6.30  மணி: சலீம்காலை 9.00 மணி: தியாமதியம் 12.30 மணி: இரு முகன் மதியம் 2.30 மணி: பட்டத்து யானை மாலை 6.00 மணி: ரீ பப்ளிக்இரவு 8.30 மணி: காஃபி வித் காதல்இரவு 11 மணி: பலூன் 

முரசு டிவி 

காலை 6.00 மணி: அன்புள்ள ரஜினிகாந்த் மதியம் 3.00 மணி: தீபம் மாலை 6.00 மணி: நட்புக்காகஇரவு 9.30 மணி: கவலை வேண்டாம் 

விஜய் சூப்பர்

காலை 6.00  மணி: யு டர்ன்காலை 8.30 மணி: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் காலை 11.00 மணி: ஷிவம்மதியம் 1.30 மணி: அனபெல்லா சேதுபதி மாலை 4.00 மணி: கும்கி மாலை 6.30 மணி: அஸ்வதம்மாமாலை 9.30 மணி: சதுரங்க வேட்டை 

ஜெ மூவிஸ் 

காலை 7.00 மணி: கார்மேகம் காலை 10.00 மணி: சீதாமதியம் 1.00 மணி: கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை மாலை 4.00 மணி: ஆயிரம் கண்ணுடையாள் இரவு 7.00 மணி: சின்ன ஜமீன் இரவு 10.30 மணி: அது

பாலிமர் டிவி

மதியம் 2.00 மணி: மைக்கேல் மதன காமராஜன் மாலை 7.00 மணி: 12-12-1950இரவு 11.00 மணி: கட்டளை 

விஜய் டக்கர்

காலை 5.30 மணி: தூங்காவனம் காலை 8.00 மணி: விஸ்வரூபம் 2 காலை 11.00 மணி: கட்டமராயுடு மதியம் 2.00 மணி: லைலா ஓ லைலாமாலை 4.30 மணி: காளி சம்பத் இரவு 8.30 மணி: குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் 

வேந்தர் டிவி

காலை 10.30  மணி: நினைவுகள் மதியம் 1.30 மணி : கல்யாணியின் கணவன் 

வசந்த் டிவி

மதியம் 1.30 மணி: ஆசை அலைகள் மாலை 730 மணி: நேர்மை 

மெகா டிவி

காலை 9.30 மணி: அடியாள்மதியம் 1.30 மணி: கீதாஞ்சலிஇரவு 11.00 மணி: குல கௌரவம்  

மெகா 24 டிவி

காலை 10 மணி: சூர்யாமதியம் 2.30 மணி: சாகுந்தலை மாலை 6.00 மணி:  சௌந்தர்யமே வருக வருக 

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

காலை 7 மணி: பைசாகாலை 10 மணி: மூன்றெழுத்து மதியம் 1.30 மணி: குமரிப்பெண்மாலை 4.30 மணி: வெள்ளி நிலவேமாலை 7.30 மணி: சின்ன பசங்க நாங்க  இரவு 10.30 மணி: திலக் 


மேலும் படிக்க: Leo Special Show: விஜய் படத்துக்கு அஜித் படத்தால் வந்த சிக்கல்.. நீதிமன்றத்தில் முறையிட்ட அரசு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!