Saturday Movies: அக்டோபர் 14 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


காலை 8.30 மணி: முதல்வன்
மதியம் 3.30 மணி: கத்தி சண்டை 


சன் லைஃப்


காலை 11 மணி: ஸ்ரீ கிருஷ்ண லீலை
மதியம் 3 மணி: மருதநாட்டு இளவரசி 


கே டிவி


காலை 7 மணி: சூரியன்
காலை 10 மணி: நினைத்தாலே இனிக்கும்
மதியம் 1 மணி: முரட்டுக்காளை 
மாலை 4 மணி: பார்த்திபன் கனவு 
இரவு 7 மணி: உத்தமபுத்திரன்
இரவு 10.30 மணி: தி கிரிக்கெட்டர் 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: மலைக்கோட்டை
இரவு 11 மணி: மலைக்கோட்டை


கலர்ஸ் தமிழ்


காலை 6.30 மணி: எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ் 
காலை 9  மணி: ஆர்.கே.நகர் 
மதியம் 11.30  மணி: எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துக்குவான் 
மதியம் 2 மணி: ஹாஸ்டல் 
மாலை 5 மணி: ஒரு யமனின் காதல் கதை 
இரவு 8.30 மணி: 2012 


ஜெயா டிவி


காலை 10 மணி: பாலக்காட்டு மாதவன் 
மதியம் 1.30 மணி: சின்னா
இரவு 10 மணி: சிம்மாசனம் 


ராஜ் டிவி


காலை 9 மணி: தர்மத்தின் தலைவன் 
மதியம் 1.30 மணி: வானத்தைப் போல 
இரவு 6.30 மணி: வஜ்ரம் 
இரவு 10 மணி: ஆட்டோ ராஜா 



ஜீ திரை 



காலை 6.30  மணி: ஆகாச கங்கா 2 
காலை 9 மணி: பெங்களூரு நாட்கள் 
மதியம் 12 மணி: வீரமே வாகை சூடும் 
மதியம் 3.30 மணி: கோலி சோடா
மாலை 6 மணி: மாப்ள சிங்கம் 
இரவு 9.30 மணி: யானை 
  
 


முரசு டிவி 


காலை 6 மணி: சந்தா மாமா 
காலை 9 மணி: வெயில் 
மதியம் 12 மணி: இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி 
மதியம் 3 மணி: வாசுகி 
மாலை 6 மணி: குருவி
இரவு 9.30 மணி: மாந்திரீகன் 


விஜய் சூப்பர்


காலை 6   மணி: காந்தி புரம்
காலை 9 மணி: வானம் கொட்டட்டும் 
காலை 12 மணி:  கைதி
மதியம் 3 மணி: ஆறு அடி புல்லட் 
மாலை 6 மணி: மிரள் 
மாலை 8.30 மணி: கல்கி 
 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: சாணக்யா
காலை 10 மணி: மூன்றாவது கண் 
மதியம் 1 மணி: காலமெல்லாம் காத்திருப்பேன் 
மாலை 4 மணி: சேனா
இரவு 7 மணி: ரெண்டு 
இரவு 10.30 மணி: தாலாட்டு பாடவா 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: தேவி
காலை 10 மணி: ஆவாரம் பூ 
மதியம் 1.30 மணி: பாக்யலட்சுமி 
மதியம் 4.30 மணி: ஓ போடு 
மாலை 7.30 மணி: சீமான் 
இரவு 10.30  மணி: காலமெல்லாம் காத்திருப்பேன்


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: ஈரமான ரோஜாவே 
மாலை 6 மணி: மீனா
 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: மயங்கினேன் தயங்கினேன்
காலை 8 மணி: கதை திரைக்கதை வசனம் இயக்கம் 
மதியம் 11 மணி: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் 
மதியம் 2 மணி: வை ராஜா வை 
மாலை 4.30 மணி: கொலைகாரன் 
இரவு 8.30 மணி: என்.ஜி.கே


மெகா டிவி


காலை 10 மணி: தங்கமலை திருடன் 
மதியம் 12 மணி: கஜேந்திரா
மதியம் 3 மணி : அன்பு மகன் 
இரவு 11 மணி: பணத்தோட்டம் 
 


வேந்தர் டிவி


காலை 10.30 மணி: வண்டிச்சோலை சின்ராசு 
மதியம் 1.30 மணி: நான் அடிமை இல்லை
இரவு 8 மணி: திகில் தீவு 
இரவு 10.30 மணி: ஆயிரம் ஜென்மங்கள் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: போலீஸ் கில்லாடி 
மதியம் 2.30 மணி: புண்ணிய பூமி 
மாலை 6 மணி: அலைகள் ஓய்வதில்லை


வசந்த் டிவி


காலை 9.30 மணி: சொல்ல துடிக்குது மனசு 
மதியம் 1.30 மணி: விடியாத இரவொன்று வேண்டும் 
இரவு 7.30 மணி: பராசக்தி 




மேலும் படிக்க:  Ravindar Chandrasekaran: ராஜ்கிரண் மீது வருத்தம்.. பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.. ரவீந்தர் பகீர் குற்றச்சாட்டு!