Tuesday Movies: நவம்பர் 14 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி


மதியம் 3.30  மணி: ராஜா சின்ன ரோஜா 


சன் லைஃப்


காலை 11.00 மணி: பெற்றால் தான் பிள்ளையா
மதியம் 3.00 மணி:  நெஞ்சம் மறப்பதில்லை 


கே டிவி


காலை 7.00 மணி: கந்தா
காலை 10.00 மணி: வீரன் 
மதியம் 1.00 மணி: வண்ணத் தமிழ் பாட்டு
மாலை 4.00 மணி: விண்ணுக்கும் மண்ணுக்கும்
மாலை 7.00 மணி: வாலி 
இரவு 10.30 மணி: லவ் பேர்ட்ஸ் 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: பசங்க 
 இரவு 11 மணி: ஏகன் 


கலர்ஸ் தமிழ்


காலை 8.00 மணி: ஸ்பைடர்மேன் 2
காலை 11  மணி: கார்பன் 
மதியம் 1.30 மணி: ஹாஸ்டல் 
மாலை 4.30 மணி: தேன்
இரவு 9.00  மணி: ஹாஸ்டல் 


ஜெயா டிவி


காலை 10.00 மணி: புது நெல்லு புது நாத்து
மதியம் 1.30 மணி: திவான் 
இரவு 10.00 மணி: திவான் 


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: 16 வயதினிலே
இரவு 7.30 மணி: ராவணன்


ஜீ திரை 


காலை 6 மணி: மஞ்சப்பை
காலை 8.30 மணி: இந்தியா பாகிஸ்தான்
மதியம் 12 மணி: பட்டத்து யானை  
மதியம் 3.30 மணி: மிஷன் இம்பாசிபிள் 
மாலை 6.00 மணி: ஜூங்கா
இரவு 8.30 மணி: கென்னடி கிளப் 


முரசு டிவி 


காலை 6.00 மணி: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
மதியம் 3.00 மணி: தாலாட்டு 
மாலை 6.00 மணி: இந்திரலோகத்தில் நா. அழகப்பன் 
இரவு 9.30 மணி: திரி 


விஜய் சூப்பர்


காலை 6  மணி: பொன்மகள் வந்தாள்
காலை 8.30 மணி: வடசென்னை  
காலை 11.00 மணி: அஸ்வதம்மா
மதியம் 1.30 மணி: இவன் சரியானவன்
மாலை 4.00 மணி: துளசி 
மாலை 6.30 மணி: சிவன் 
மாலை 9.30 மணி: வட்டம் 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: கோபுர தீபம் 
காலை 10.00 மணி: தேனீர் விடுதி 
மதியம் 1.00 மணி: பட்டிக்காட்டு பொன்னையா
மாலை 4.00 மணி: சதுரன் 
இரவு 7.00 மணி: கும்பக்கரை தங்கையா
இரவு 10.30 மணி: சபாஷ் மீனா


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: மீரா
மாலை 7.00 மணி: ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி 
இரவு 11 மணி: நானும் ஒரு ஹீரோ தான் 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: நவீன தெனாலி  
காலை 8.00 மணி: குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் 
காலை 11.00 மணி: கதை திரைக்கதை வசனம் இயக்கம் 
மதியம் 2.00 மணி: கல்யாண சமையல் சாதம் 
மாலை 4.30 மணி: அர்ஜூன் வர்மா
இரவு 8.30 மணி: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: அன்புள்ள ரஜினிகாந்த் 
மதியம் 1.30 மணி: மண் வாசனை    


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: சென்னையில் ஒருநாள் 2
மாலை 730 மணி: அன்னை ஒரு ஆலயம் 


மெகா டிவி


காலை 9.30 மணி: அன்புள்ள ரஜினிகாந்த்
மதியம் 1.30 மணி: ரெஜினா
இரவு 11.00 மணி: நினைவில் நின்றவள் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: தமயந்தி வருகிறாள் 
மதியம் 2.30 மணி: செல்லக்குட்டி 
மாலை 6.00 மணி: தழுவாத கைகள்  


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: உறுதிகொள் 
காலை 10 மணி: ராஜா யுவராஜா
மதியம் 1.30 மணி: புதுமைப்பித்தன்  
மாலை 4.30 மணி: ராணி யார் குழந்தை?
மாலை 7.30 மணி: உயிரோடு உயிராக   
இரவு 10.30 மணி:  ஜாதிமல்லி