Sunday Movies: நவம்பர் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


காலை 9.30 மணி: கொம்பன்
மதியம் 12 மணி: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆடியோ வெளியீட்டு விழா
மதியம் 3  மணி: வீரம்
மாலை 6.30 மணி: லியோ வெற்றி விழா


சன் லைஃப்


காலை 11 மணி: தாழம்பூ
மதியம் 3 மணி: கோமாதா என் குலமாதா


கே டிவி


காலை 7 மணி: காதல் மன்னன்
காலை 10 மணி: குலு குலு
மதியம் 1 மணி: எல்.கே.ஜி
மாலை 4 மணி: தம்பிக்கோட்டை 
இரவு 7 மணி: சத்யம்
இரவு 10.30 மணி: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்


கலைஞர் டிவி 


காலை 8 மணி: டைரி
மதியம் 1.30 மணி: ஜெய் பீம் 
மாலை 6 மணி: அரண்மனை 3
இரவு 10 மணி:  வி1 மர்டர் கேஸ்


விஜய் டிவி


மதியம் 3 மணி: ஜப்பான் ட்ரெய்லர் வெளியீட்டு விழா


ஜீ தமிழ்


காலை 9.30  மணி: பத்து தல
மதியம் 1 மணி: ஜீ குடும்ப விருதுகள்
மாலை 5 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன் 


கலர்ஸ் தமிழ்


காலை 6 மணி: நியூ போலீஸ் ஸ்டோரி
காலை 8.30 மணி: 2012
மதியம் 12 மணி: ப்ப்ப்பூ
மதியம் 2 மணி: மும்பைகார்
மாலை 4.30 மணி: இமைக்கா நொடிகள் 
இரவு 8 மணி: 2012


ஜெயா டிவி


காலை 9 மணி: புதுப்பேட்டை
மதியம் 1.30 மணி: மழை 
மாலை 6.30 மணி: வசீகரா 


ராஜ் டிவி


காலை 9 மணி: ஷக்கலக்க பேபி
மதியம் 1.30 மணி: களரி
இரவு 10 மணி:  ஜூலி கணபதி 



ஜீ திரை 



காலை 6 மணி: திருநாள் 
காலை 8.30 மணி: பட்டத்து யானை
மதியம் 12 மணி: மஞ்சப்பை
மதியம் 2.30 மணி: பாப்பான் 
மாலை 6 மணி: சிந்துபாத்  
இரவு 8.30 மணி: வீட்ல விசேஷம் 
இரவு 11 மணி: பூமராங்


முரசு டிவி 


காலை 6 மணி: காசேதான் கடவுளடா
காலை 9 மணி: ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்
மதியம் 12 மணி: நாயகன்
மதியம் 3 மணி: பேய் மாமா
மாலை 6 மணி: பசங்க
இரவு 9.30 மணி: உயிரே


விஜய் சூப்பர்


காலை 5.30 மணி: மாரி 2
காலை 9 மணி: அடங்க மறு
காலை 12 மணி: பிரின்ஸ்
மதியம் 3 மணி: ஜாக்பாட் 
மாலை 6 மணி: கோமாளி
மாலை 9 மணி: உங்களுக்காக நான் 
 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: தலைமகன் 
காலை 10 மணி: தாய் மீது சத்தியம் 
மதியம் 1 மணி: லேசா லேசா
மாலை 4 மணி: விவரமான ஆளு
இரவு 7 மணி: சின்னா
இரவு 10.30 மணி: நெஞ்சத்தை அள்ளித்தா


பாலிமர் டிவி


காலை 10 மணி: எல்லாம் இன்ப மயம்
மதியம் 2 மணி: பிரதாப் 
மாலை 6 மணி: அந்த சில நிமிடங்கள் 
  


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: பொய் சொல்ல போறோம் 
காலை 8 மணி: ஆடு 2
மதியம் 11 மணி: குக்கூ
மதியம் 2 மணி: கண்ணே கலைமானே
மாலை 4.30 மணி: தாண்டவம் 
இரவு 8.30 மணி: வழக்கு எண் 18/9


வேந்தர் டிவி


காலை 10  மணி: பாண்டி நாட்டு தங்கம்
மதியம் 2 மணி : பெரிய மருது 
இரவு 10.30 மணி: ராஜ நடை 


வசந்த் டிவி


காலை 9.30 மணி: பிழை
மதியம் 1.30 மணி: நினைவே ஒரு சங்கீதம்
இரவு 7.30 மணி: நெஞ்சில் துணிவிருந்தால்


மெகா டிவி


மதியம் 12 மணி: சிம்லா ஸ்பெஷல்
மதியம் 3 மணி: நீயும் நானும் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: பையன்
மதியம் 2.30 மணி: தாய் வீடு
மாலை 6 மணி:  கோடை மழை


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: கண்ணே ராதா
காலை 10 மணி: ஆளப்பிறந்தவன்
மதியம் 1.30 மணி: நாலு பேருக்கு நன்றி 
மாலை 4.30 மணி: மறுமுனை 
இரவு 7.30 மணி: கிருஷ்ணன் வந்தான்
இரவு 10.30 மணி: ராணி தேனி