Friday Movies: மே 3 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: ஐயா
சன் லைஃப்
காலை 11.00 மணி:சுமதி என் சுந்தரி
மதியம் 3.00 மணி: ஒரு தாய் மக்கள்
கே டிவி
காலை 7.00 மணி: தர்ம தேவதை
காலை 10.00 மணி: துள்ளி திரிந்த காலம்
மதியம் 1.00 மணி: கீ
மாலை 4.00 மணி: தென்காசி பட்டணம்
மாலை 7.00 மணி: தெனாலி ராமன்
இரவு 10.30 மணி: இங்க என்ன சொல்லுது
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: சிவாஜி தி பாஸ்
இரவு 11.30 மணி: சிவாஜி தி பாஸ்
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: பறந்து செல்ல வா
மதியம் 12 மணி: வா வா நிலவே
மதியம் 3 மணி: கே 3
இரவு 9.00 மணி: வா வா நிலவே
ஜெயா டிவி
காலை 10 மணி: கங்கா கௌரி
மதியம் 1.30 மணி: சின்னதுரை
இரவு 10.00 மணி: சின்னதுரை
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: இனியவளே
இரவு 9.30 மணி: மதராஸி
ஜீ திரை
காலை 6.30 மணி: ஆகாச கங்கா 2
காலை 9 மணி: கவண்
மதியம் 12 மணி: கனா
மதியம் 3 மணி: இது என்னோட ஜில்லா
மாலை 6.30 மணி: மோ
இரவு 9 மணி: கேஜிஎஃப் சாப்டர் 2
முரசு டிவி
காலை 6.00 மணி: திருமலை தெய்வம்
மதியம் 3.00 மணி: பிடிச்சிருக்கு
மாலை 6.00 மணி: மருதமலை
இரவு 9.30 மணி: நாயகன்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: சபாஷ் கௌதம்
காலை 8.30 மணி: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
காலை 11 மணி: டார்ஸான்
மதியம் 1.30 மணி: பதான்
மாலை 4.00 மணி: உயிருள்ளவரை காதல்
மாலை 6.30 மணி: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மாலை 9.30 மணி: காரியவாதி
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: அவ்வை சண்முகி
காலை 10.00 மணி: திருமால் பெருமை
மதியம் 1.00 மணி: மகராசன்
மாலை 4.00 மணி: பட்டணத்தில் பூதம்
இரவு 7.00 மணி: அலெக்ஸாண்டர்
இரவு 10.30 மணி: ஒரு கை பார்ப்போம்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: நான் தான் ராஜா
இரவு 7.30 மணி: தி கிங்
மெகா டிவி
காலை 9.30 மணி: கோடை மழை
மதியம் 1.30 மணி: பட்டுக்கோட்டை பெரியப்பா
இரவு 11 மணி: பார்த்திபன் கனவு
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: ரேனிகுண்டா
காலை 8 மணி: காடு நிலம்
காலை 11 மணி: எம்.சி.ஏ.
மதியம் 2 மணி: அம்மா கணக்கி
மாலை 4.30 மணி: 100 டேஸ் ஆஃப் லவ்
மாலை 7 மணி: மிஸ்டர்
மாலை 9.30 மணி: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: ஆனந்த ஜோதி
மாலை 7.30 மணி: மீசை மாதவன்
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி: எதிர்காற்று
இரவு 10.30 மணி: தமிழ் பொண்ணு
மெகா 24 டிவி
காலை 10 மணி: என் பொண்டாட்டி கலெக்டர்
மதியம் 2 மணி: படிக்காத பண்ணையார்
மாலை 6 மணி: குடும்பம் ஒரு கதம்பம்
புதுயுகம்
மதியம் 1 மணி: எங்க ஊரு பாட்டுக்காரன்
இரவு 7 மணி: மௌன ராகம்
இரவு 10.30 மணி: நவராத்திரி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: அண்ணாநகர் முதல் தெரு
காலை 10 மணி: அலை
மதியம் 1.30 மணி: குமரிப்பெண்
மாலை 4.30 மணி: ஜெர்ரி
மாலை 7.30 மணி: தளபதி
இரவு 10.30 மணி: இரண்டில் ஒன்னு