Friday Movies: மே 31 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: வீட்டோட மாப்பிள்ளை
சன் லைஃப்
காலை 11.00 மணி: பல்லாண்டு வாழ்க
மதியம் 3.00 மணி: சூரிய காந்தி
கே டிவி
காலை 7.00 மணி: இவன்
காலை 10.00 மணி: கண்டேன் சீதையை
மதியம் 1.00 மணி: ஜென்டில் மேன்
மாலை 4.00 மணி: நினைவிருக்கும் வரை
மாலை 7.00 மணி: பேராண்மை
இரவு 10.30 மணி: கலவரம்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: ஆதவன்
இரவு 11 மணி: ஆதவன்
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: ஆர்.கே.நகர்
மதியம் 12 மணி: ஹாஸ்டல்
மதியம் 3 மணி: ட்ரிக்கர்
இரவு 9.00 மணி: லேடி டிடெக்டிவ் ஷேடோ
இரவு 11.30 மணி: ஹாஸ்டல்
ஜெயா டிவி
காலை 10 மணி: ஈர நிலம்
மதியம் 1.30 மணி: எங்க சின்ன ராசா
இரவு 10 மணி: எங்க சின்ன ராசா
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: தேடி வந்த மாப்பிள்ளை
இரவு 9.30 மணி: சீமான்
ஜீ திரை
காலை 6.30 மணி: நோட்டா
காலை 9.30 மணி: நாகேஷ் திரையரங்கம்
மதியம் 12 மணி: தொண்டன்
மதியம் 3.30 மணி: என் ஆளோட செருப்ப காணோம்
மாலை 6 மணி: தீர்க்கதரிசி
இரவு 9 மணி: பஜ்ரங்கி 2
முரசு டிவி
காலை 6.00 மணி: தூங்கா நகரம்
மதியம் 3.00 மணி: டான்
மாலை 6.00 மணி: பாண்டி
இரவு 9.30 மணி: தென்மேற்கு பருவக்காற்று
விஜய் சூப்பர்
காலை 6 மணி: போடா போடி
காலை 8.30 மணி: சிக்கு புக்கு
காலை 11 மணி: நவீன சரஸ்வதி சபதம்
மதியம் 1.30 மணி: செம்பி
மாலை 4.00 மணி: கும்கி
மாலை 6.30 மணி: அனபெல் சேதுபதி
மாலை 9.30 மணி: மாரி
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: துர்க்கை அம்மன்
இரவு 7.30 மணி: கோட நாடு
மெகா டிவி
காலை 9.30 மணி: ஜப்பானில் கல்யாண ராமன்
மதியம் 1.30 மணி: காதல் ரோகாவே
இரவு 11 மணி: நெஞ்சிருக்கும் வரை
விஜய் டக்கர்
காலை 8.00 மணி: 100 டேஸ் லவ்
காலை 11.00 மணி: பஞ்சமுகி
மதியம் 2.00 மணி: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
மாலை 4.30 மணி: உன்னைத்தானே
இரவு 7 மணி: என்.ஜி.கே
இரவு 9.30 மணி: தெகிடி
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: ஆயிரத்தில் ஒருவன்
மாலை 7.30 மணி: கல் தூண்
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி: ஞானப்பழம்
இரவு 10.30 மணி: தேவி ஸ்ரீ கருமாரி அம்மன்
மெகா 24 டிவி
காலை 10 மணி: ரகசிய போலீஸ் நம்பர் 1
மதியம் 2 மணி: நீயும் நானும்
மாலை 6 மணி: தங்கமான புருஷன்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: கிழக்கே போகும் ரயில்
காலை 10 மணி: முத்தம்
மதியம் 1.30 மணி: என் காதலி சீன் போடுறா
மாலை 4.30 மணி: மின்னலே
மாலை 7.30 மணி: வானத்தைப் போல
இரவு 10.30 மணி: கிருஷ்ணன் வந்தான்
டிடி தமிழ்
மதியம் 2.05 மணி: அக்கா தங்கை
இரவு 10.30 மணி: அக்கா தங்கை
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: பாண்டி நாட்டு தங்கம்
காலை 10 மணி: தாயே புவனேஸ்வரி
மதியம் 1 மணி: முதல் இடம்
மாலை 4 மணி: நீ நான் நிழல்
இரவு 7 மணி: சத்திய வாக்கு
இரவு 10.30 மணி: கலிகாலம்