Wednesday Movies: மே 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி
மதியம் 3.30 மணி: ஈட்டி
சன் லைஃப்
காலை 11.00 மணி: உரிமைக் குரல்மதியம் 3.00 மணி: பட்டணத்தில் பூதம்
கே டிவி
காலை 7.00 மணி: கோட்டை வாசல் காலை 10.00 மணி: உன்னைக் கொடு என்னை தருவேன்மதியம் 1.00 மணி: அக்னி நட்சத்திரம்மாலை 4.00 மணி: சேதுபதி ஐபிஎஸ்மாலை 7.00 மணி: ராங்கி இரவு 10.30 மணி: லீ
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: சிவாஜி தி பாஸ்இரவு 11 மணி: சிவாஜி தி பாஸ்
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: கோலிசோடா 2மதியம் 12 மணி: சாக்ஷயம்மதியம் 3.30 மணி: செல்ஃபிஇரவு 9.00 மணி: சாக்ஷயம்
ஜெயா டிவி
காலை 10 மணி: ரோசாப்பூ ரவிக்கைக்காரி மதியம் 1.30 மணி: அழகர்சாமி இரவு 10 மணி: அழகர்சாமி
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: ரகசிய போலீஸ் 115இரவு 9.30 மணி: உயிர்
ஜீ திரை
காலை 6.30 மணி: குற்றம் 23காலை 9 மணி: பிக் பிரதர்மதியம் 12 மணி: கோலமாவு கோகிலாமதியம் 3 மணி: டாணாமாலை 6 மணி: க.பெ. ரணசிங்கம்இரவு 9.30 மணி: எஸ்டேட்
முரசு டிவி
காலை 6.00 மணி: மாண்புமிகு மாணவன்மதியம் 3.00 மணி: செம்பருத்தி மாலை 6.00 மணி: தசாவதாரம் இரவு 9.30 மணி: சிவி
விஜய் சூப்பர்
காலை 5.30 மணி: உஸ்தாத் ராம் காலை 8.30 மணி: சிக்கு புக்கு காலை 11 மணி: டி ஜேமதியம் 1.30 மணி: ராஜா ராணி மாலை 4.00 மணி: கேடி மாலை 6.30 மணி: ரேஸ் குரூரம்மாலை 9.30 மணி: பொன் மாணிக்கவேல்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: ஆவாரம் பூ இரவு 7.30 மணி: 12 - 12- 1950
மெகா டிவி
காலை 9.30 மணி: தீர்ப்புகள் திருத்த படலாம்மதியம் 1.30 மணி: எதிர் நீச்சல் இரவு 11 மணி: உனக்காக நான்
விஜய் டக்கர்
காலை 6 மணி: நார்த் மேன் - ஏ விக்கிங் சாஹாகாலை 8.00 மணி: நகரம் மறுபக்கம்காலை 11.00 மணி: பயில்வான்மதியம் 2.00 மணி: காடு நீலம்மாலை 4.30 மணி: மிரள் இரவு 7 மணி: திரௌபதி இரவு 9.30 மணி: வை ராஜா வை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: கீழ் வானம் சிவக்கும் மாலை 7.30 மணி: அந்தமான் காதலி
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி: தாய் சொல்லை தட்டாதேஇரவு 10.30 மணி: உயர்ந்தவர்கள்
மெகா 24 டிவி
காலை 10 மணி: ஜாதி பூக்கள் மதியம் 2 மணி: எதிரொலி மாலை 6 மணி: மம்மி டாடி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: நானும் இந்த ஊரு தான்காலை 10 மணி: ஊரெல்லாம் உன் பாட்டு மதியம் 1.30 மணி: பாச மலர்மாலை 4.30 மணி: ஜப்பானில் கல்யாண ராமன்மாலை 7.30 மணி: நான் பிடிச்ச மாப்பிள்ளைஇரவு 10.30 மணி: விடுதலை
டிடி தமிழ்
மதியம் 2.05 மணி: காதலர் தினம்இரவு 10.30 மணி: காதலர் தினம்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: பரதன் காலை 10 மணி: ஏட்டிக்கு போட்டி மதியம் 1 மணி: கிரகப்பிரவேசம்மாலை 4 மணி: கோயம்புத்தூர் மாப்பிள்ளைஇரவு 7 மணி: தாய் மாமன்இரவு 10.30 மணி: மெட்டி