Tuesday Movies: மே 21 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி
மதியம் 3.30 மணி: குத்து
சன் லைஃப்
காலை 11.00 மணி: பாரத விலாஸ்மதியம் 3.00 மணி: திருவருள்
கே டிவி
காலை 7.00 மணி: இந்து காலை 10.00 மணி: துர்காமதியம் 1.00 மணி: கன்னி ராசி மாலை 4.00 மணி: நம்ம அண்ணாச்சிமாலை 7.00 மணி: முத்தின கத்திரிக்காஇரவு 10.30 மணி: காதல் தேசம்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: நட்புக்காகஇரவு 11 மணி: நட்புக்காக
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: வா வா நிலவேமதியம் 12 மணி: ஃப்ரண்ட்ஷிப்மதியம் 2.30 மணி: கால்ஸ்இரவு 9.00 மணி: ஃப்ரண்ட்ஷிப்இரவு 11.30 மணி: மீண்டும் ஒரு மரியாதை
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: வணக்கம் தலைவாஇரவு 9.30 மணி: சிவா
ஜீ திரை
காலை 6.30 மணி: கனாகாலை 9 மணி: மன்னர் வகையறாமதியம் 12 மணி: சிவ லிங்காமதியம் 3.30 மணி: கென்னடி கிளப்மாலை 6 மணி: இந்தியா பாகிஸ்தான்இரவு 9 மணி: ஜாம்பி ரெட்டிஇரவு 11.30 மணி: புரூஸ்லி
முரசு டிவி
காலை 6.00 மணி: ஜல்லிக்கட்டு மதியம் 3.00 மணி: மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்பட்டி மாலை 6.00 மணி: பேய் மாமாஇரவு 9.30 மணி: குற்றம் குற்றமே
விஜய் சூப்பர்
காலை 6 மணி: காந்திபுரம்காலை 8.30 மணி: இன்று நேற்று நாளைகாலை 11 மணி: திட்டம் இரண்டுமதியம் 1.30 மணி: ஈஸ்வரன்மாலை 4.00 மணி: ஹவுஸ்புல் 4மாலை 6.30 மணி: புரூஸ்லி 2மாலை 9.30 மணி: ஜகமே தந்திரம்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: கூட்டம் இரவு 7.30 மணி: ஆண்களை நம்பாதே
மெகா டிவி
காலை 9.30 மணி: பட்டினப் பிரவேசம்மதியம் 1.30 மணி: கேள்வியும் நானே பதிலும் நானேஇரவு 11 மணி: துணைவன்
விஜய் டக்கர்
காலை 8.00 மணி: ஆடு புலிகாலை 11.00 மணி: யுத்தம் செய்மதியம் 2.00 மணி: மஜிலி பெண்ணேமாலை 4.30 மணி: ஓ மணப்பெண்ணேஇரவு 7 மணி: யாத்திசைஇரவு 9.30 மணி: லவ் மாக்டெய்ல் 2
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: ரத்த பாசம் மாலை 7.30 மணி: என் பெயர் ஆனந்தன்
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி: கோபுர தீபம்இரவு 10.30 மணி: அன்புக்கு நான் அடிமை
மெகா 24 டிவி
காலை 10 மணி: அவளுக்காகமதியம் 2 மணி: தாயின் மடியில் மாலை 6 மணி: சக்தி பராசக்தி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: தாய் மூகாம்பிகைகாலை 10 மணி: உன்னை சந்தித்தேன்மதியம் 1.30 மணி: புன்னகைமாலை 4.30 மணி: தலையாட்டி பொம்மைகள் மாலை 7.30 மணி: உயிரோடு உயிராக இரவு 10.30 மணி: அலிபாபாவும் 40 திருடர்களும்
புதுயுகம்
மதியம் 1 மணி: தமிழ்இரவு 7 மணி: அதிசய பிறவிகள் இரவு 10 மணி: என் கடமை
டிடி தமிழ்
மதியம் 2.05 மணி: எங்கேயோ கேட்ட குரல் இரவு 10.30 மணி: எங்கேயோ கேட்ட குரல்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: என் ஆசை மச்சான்காலை 10 மணி: ஓம் சக்திமதியம் 1 மணி: புது நெல்லு புது நாத்து மாலை 4 மணி: புன்னகை பூவேஇரவு 7 மணி: கடலோர கவிதைகள்இரவு 10.30 மணி: உன்னை கண் தேடுதே