Sunday Movies: மார்ச் 24 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 9.30 மணி: எஜமான்
மதியம் 3  மணி: தெனாலி ராமன் 
மாலை 6.30 மணி: வேட்டைக்காரன் 


சன் லைஃப்


காலை 11 மணி: ராமன் தேசிய சீதை 
மதியம் 3 மணி: நீர்க்குமிழி 


கே டிவி


காலை 7 மணி: தித்திக்குதே
காலை 10 மணி: நான் மிருகமாய் மாற
மதியம் 1 மணி: தங்க மகன் 
மாலை 4 மணி: வெண்ணிலா கபடி குழு 2 
இரவு 7 மணி: பஹீரா
இரவு 10.30 மணி: அமைதிப்படை 


கலைஞர் டிவி 


காலை 9 மணி: இடியட்
மதியம் 1.30 மணி: டாடா
மாலை 7 மணி: அரண்மனை 3


விஜய் டிவி


மதியம் 3 மணி: பிக்பாஸ் கொண்டாட்டம்  


ஜீ தமிழ்


காலை 9.30 மணி: வந்தா ராஜாவா தான் வருவேன் 
மதியம் 1.30 மணி: மார்க் ஆண்டனி 
மாலை 4.45 மணி: கேப்டன்  


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: நளனும் நந்தினியும்
மதியம் 12 மணி: ஐங்கரன் 
மதியம் 2.30 மணி: சாக்‌ஷயம்
மாலை 6 மணி: வர்மா
இரவு 8.30 மணி: ஐங்கரன் 
இரவு 11 மணி: நளனும் நந்தினியும்


ஜெயா டிவி


காலை 9 மணி: கேப்டன் பிரபாகரன் 
மதியம் 1.30 மணி: தலைமகன் 
மாலை 6.30 மணி: அவ்வை சண்முகி 


ராஜ் டிவி


காலை 9.30 மணி: குபேரன் 
மதியம் 1.30 மணி: வீரா 
இரவு 10 மணி: ஆயிரம் பூக்கள் மலரட்டும் 



ஜீ திரை 



காலை 6 மணி: மோகினி 
காலை 9 மணி: வலிமை
மதியம் 12.30 மணி: மெர்சல் 
மதியம் 4 மணி: ரஜினி முருகன் 
இரவு 7.30 மணி: சேதுபதி 
இரவு 10 மணி: யாமிருக்க பயமே


முரசு டிவி 


காலை 6 மணி: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி 
காலை 9 மணி: பூ
மதியம் 12 மணி:தனம்
மதியம் 3 மணி: சிலம்பாட்டம் 
மாலை 6 மணி: தொட்டால் பூ மலரும்
இரவு 9.30 மணி: ஜெயில் 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: நான் சிகப்பு மனிதன்
காலை 8.30 மணி: பாகுபலி தி கன்குளூஷன்
காலை 12 மணி: அடியே
மதியம் 3 மணி: வானம் கொட்டட்டும் 
இரவு 7 மணி: ஐபிஎல் 2024 - நேரலை 
இரவு 9 மணி: சாமி 2


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: ஆசாமியின் அமெரிக்கா பயணம் 
காலை 8 மணி: ஈரம் 
காலை 11 மணி: ஓ மணப்பெண்ணே
மதியம் 2 மணி: நாலு போலீஸூம் நல்லா இருந்தா ஊரும்  
மாலை 4.30 மணி: இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
இரவு 7 மணி: ஜென்டில்மேன் சத்யா 
இரவு 9.30 மணி: யுத்தம் செய் 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: தவமாய் தவமிருந்து 
காலை 10 மணி: பெரிய இடத்து பெண் 
மதியம் 1 மணி: ராஜாதி ராஜா
மாலை 4 மணி: பாரிஜாதம் 
இரவு 7 மணி: புதுப்பேட்டை 
இரவு 10.30 மணி: பாமா ருக்மணி   


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: ஆத்மிகா
மாலை 6 மணி: காவியன்


வேந்தர் டிவி


காலை 10  மணி: மனதை திருடி விட்டாய்
மதியம் 1.30 மணி: கங்காரு
இரவு 10.30 மணி: இது நம்ம ஆளு 


வசந்த் டிவி


காலை 9.30 மணி: படகோட்டி 
மதியம் 1.30 மணி: பாலும் பழமும் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: வீர மருது
மதியம் 2.30 மணி: மறக்க மாட்டேன் 
மாலை 6 மணி:சின்ன சின்ன ஆசைகள் 


மெகா டிவி


மதியம் 12 மணி: காதல் ரோஜாவே
மதியம் 3 மணி: கிராமத்து மின்னல் 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: ஒரு இனிய பயணம் 
காலை 10 மணி: உன் கண்ணில் நீர் வழிந்தால் 
மதியம் 1.30 மணி: அரசாட்சி
மாலை 4.30 மணி: சிகரம் 
இரவு 7.30 மணி: பூமணி  
இரவு 10.30 மணி: சிஷ்யா